🏆 #FIFAWorldCup2026 | Group C
🇧🇷 Brazil 3️⃣ 🆚 0️⃣ Haiti 🇭🇹
ஹெய்தி அணியின் தடுப்பாட்டங்களைத் தகர்த்து 3-0 என்ற கணக்கில் பிரேசில் அபார வெற்றி! உலகக் கிண்ணத்தில் தங்களின் ஆதிக்கத்தைத் தொடரும் மஞ்சள் படை! 💥⚽
#BrazilVsHaiti#Selecao#STSumanJournalist
🏆 #FIFAWorldCup2026 | Group C
🏴 Scotland 0️⃣ 🆚 1️⃣ Morocco 🇲🇦
கடைசி நிமிடம் வரை நீடித்த பரபரப்பு! ஸ்காட்லாந்தின் சவாலை முறியடித்து 1-0 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது மொராக்கோ! உலகக் கிண்ணத்தில் மீண்டும் கர்ஜிக்கும் அட்லஸ் லயன்ஸ்! 💥🦁
#ScotlandVsMorocco#Moro
🇨🇦 Canada 6️⃣ 🆚 0️⃣ Qatar 🇶🇦
கனடா வீரர்கள் அதிரடியாக கோல் மழை பொழிந்து, கத்தார் அணியின் தடுப்பாட்டங்களைத் தவிடுபொடியாக்கி மகா பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளனர்! 💥🍁
#CanadaVsQatar#FootballFrenzy#STSumanJournalist