சென்னை கிழக்கு மாவட்ட மாணவரணி - பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக ஆலோசனை கூட்ட விவரம்.
நாள் : 04.07.2025 காலை 11:30மணி
இடம் : எம்.கே.டி.மகால், ஓட்டேரி, சென்னை
04.07.2025
சென்னை கிழக்கு மாவட்ட மாணவரணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பகுதி அமைப்பாளர்கள்-துணை அமைப்பாளர்கள் அறிமுக ஆலோசனை கூட்டம் ஓட்டேரி-எம்.கே.டி.மகாலில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர்/மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @PKSekarbabu அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இ��ில் கழக மாணவரணி செயலாளர் @rajiv_dmk கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் @thayagamkavi , பகுதி கழக செயலாளர்கள் செ.தமிழ்வேந்தன், எம்.சாமிக்கண்ணு மற்றும் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் பங்கேற்றனர், இந்த நிகழ்வில் கலந்து கொண்டபோது…..
இதில் மாவட்ட கழக செயலாளர்/மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் @PKSekarbabu அவர்கள் மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள் புலவர் செந்தலை கவுதமன் @A93MKDZETJV4F3m மற்றும் கவிஞர் செங்கை தாமஸ் ஆகியோர் வீரவணக்க உரையாற்றியாற்றினர் !!
சென்னை கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் 25.1.2025 அன்று எழும்பூர் தொகுதி-புதுப்பேட்டை வேலாயுதம் தெருவில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
(1/2)
இது சமயம் மாவட்ட மாணவரணியினர், கழக நிர்வாகிகள் மற்றும் தமிழின மக்கள் பெருந்திரளாய் கலந்து கொள்ளுமாற��� கேட்டுக்கொள்கிறேன் !!
- அன்புடன்,
வானவில் விஜய்
மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
தாய்மொழியாம் தமிழை காக்கவும், இந்தி திணிப்பை எதிர்த்தும் தம் இன்னுயிர் நீத்த தியாக மறவர்கள��க்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக சென்னை கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் ‘வீரவணக்க நாள்’ பொதுக்கூட்டம் எழும்பூர் தொகுதியில் 25.1.2025-சனிக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது !!
(1/3)
இக்கூட்டத்தில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்/சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் P.K. Sekar Babu மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள் "செந்தலை கவுதமன் / செங்கை தாமஸ்" ஆகியோர் வீரவணக்க உரையாற்றுகின்றனர் !!
சென்னை கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி - பகுதி அமைப்பாளர்/துணை அமைப்பாளர் நேர்காணல் !!
நாள் : 01.10.2024
நேரம் : காலை 9 மணி
இடம் : எம்.கே.டி.மகால், ஓட்டேரி, சென்னை
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பை கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா - நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செய்தோம். அண்ணா - கலைஞர் காட்டிய வழியில���, நம் முதலமைச்சர் அவர்களின் கரம்பற்றி அயராது உழைப்போம்.
*விக்ரவாண்டி இடைத்தேர்தல்-2024*
மாவட்ட கழக செயலாளர்/மாண்புமிகு அமைச்சர் @PKSekarbabu அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் @studentwingCE ஒதுக்க��்பட்ட பாகம்-231ல் என்னுடன் பணியாற்றிய மாணவரணி நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🏽🙏🏽
#VikravandiByeElection
சமூகநீதிக்கு எதிரான “நீட்” தேர்வினை நீக்க மறுக்கும் பாசிச பா.ஜ.க. அரசை கண்டித்து, திமுக மாணவர் அணி சார்பில், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் @PKSekarbabu அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட மாணவரணியினர் திரளாக பங்கேற்றபோது !!
இந்நிகழ்வில் கழக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் திரு.@Dayanidhi_Maran எம்.பி, மேயர் திருமதி.@PriyarajanDMK , திரு.@VetriazhaganA எம்.எல்.ஏ மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.(3/3)
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.@sivasankar1ss மற்றும் மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.@PKSekarbabu ஆகியோர் பங்கேற்று வழங்கி சிறப்புரையாற்றினார். (2/3)
#கலைஞர்100 - தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சி
@studentwingCE - மாவட்ட மாணவரணி சார்பில் எமது தலைமையில், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி-பெருநகர சென்னை மாநகராட்சி சிறுவர் விளையாட்ட��� திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை (1/3)
கழக இளந்தலைவர் Udhayanidhi Stalin தலைமையிலான நீட் எதிர்ப்பு பேரணி நாளை காலை 9 மணியளவில் ராயபுரம் பகுதியில் (நிஜாம் பிரியாணி அருகில்) தொடங்க உள்ளது. எனவே மாணவரணி நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
வானவில் விஜய்,
மாவட்ட மாணவரணி அமைப்பாளர்
@studentwingCE சார்பில், நீட் தேர்வால் தன்னுயிரை மாய்த்த தங்கை ���னிதாவின் 5ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் பெருமகனார் @PKSekarbabu அவர்கள் கலந்து கொண்டு அன்னாரது திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி ஏழை அரசுப்பள்ளி மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.
சென்னை கிழக்கு மாவட்ட மாணவரணி ஆலோசனை கூட்டம் 25.5.2023 மாலை எழும்பூர்-மகேஷ் மகாலில் நடைபெற்றது. இதில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்@PKSekarbabu அவர்கள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார். வணக்கத்திற்குரிய மேயர் @PriyarajanDMK மற்றும் மாணவரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சென்னை கிழக்கு மாவட்ட மாணவர் அணியின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை *(25.5.2023) மாலை 4 மணியளவில், டவுட்டன் *லட்சுமி மகால் (மகேஷ் மகால்)* நடைபெற உள்ளது.
இதில் மாண்புமிகு அமைச்சர் பெருமகனார் @PKSekarbabu பங்கேற்று ஆலோசனைகள் வழங்க உள்ளார்.
@VanavilVijay
சென்னை கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் 'மார்ச்-1 மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள்' முன்னி���்டு வில்லிவாக்கம் தொகுதியில் 750 அர்ச்சகர்களுக்கு மாவட்ட அமைப்பாளர் @VanavilVijay தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.