Met Chief Minister of Tamil Nadu Thiru C. Joseph Vijay in Chennai, ahead of the 31st Meeting of the Southern Zonal Council, to be held tomorrow in Kovalam, Chengalpattu.
செங்கல்பட்டு, கோவளத்தில் நாளை நடைபெறவிருக்கும் தெற்��ு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை சென்னையில் சந்தித்தேன்.
@TVKVijayHQ
CM சார் ஒரு 5 நிமிஷம் சார்... " சென்னை சைதாப்பேட்டையில் உ���்ள எம்சி ராஜா சமூக நீதி விடுதியில் ஆய்வு செய்ய வந்த முதலமைச்சர் விஜய்யிடம் புகார்களையும் தங்களது பல நாள் மனவலிகளையும் கொட்டிய மாணவர்கள்.. உறுதியாக நடவடிக்கை எடுப்பேன் என நம்பிக்கை கொடுத்து சென்ற முதலமைச்சர் விஜய்..!
#Chennai | #CMVijay | #Inspection | #PolimerNews