"நான் பொறுமையா டீல் பண்றேன்.. அந்த மாதிரி சொல்லாதீங்க.. நீங்க ரொம்ப தப்பு பண்றீங்க.. மக்கள் நம்பிக்கையை காப்பாத்துங்க.."
மதுரை மாநகராட்சியில் மஞ்சள் நிறத்தில் விநியோகிக்கப்பட்ட குடிநீரால் 25க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு.. மாநகராட்சி அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுத்த எம்எல்ஏ கல்லாணை..
#Madurai | #TVKMLA | #WaterIssue | #CorporationOfficers | #PolimerNews
அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து 3 செய்தி சேனல்கள் நீக்கம் என பரவும் தவறான தகவல்
பரவும் செய்தி
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து பாலிமர், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் ஆகிய செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
இது தவறான செய்தியாகும்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன ஒளிபரப்பில் பாலிமர் செய்திகள், நியூஸ் தமிழ் 24X7 மற்றும் தமிழ் ஜனம் செய்திகள் என்ற மூன்று சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்மந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் (Mantra Industries Limited) மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்.
தவறான தகவலைப் பரப்பாதீர்!
#factcheck | #tnfactcheck | #tnfcu
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
" இதை மட்டும் பண்ணி கொடுத்தீங்கன்னா உங்களுக்கு பாராட்டு விழா ஊர் சார்பாக நடத்துறோம்.. " - மண்டபம் மேற்கு வாடி பகுதியில் உள்ள தூண்டில் வளைவு மற்றும் மீன்பிடி இறங்குதலத்தை பார்வையிட்ட மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் கோரிக்கை வைத்த மீனவர்..
#Rameswaram | #Minister | #Srinath | #PolimerNews
த.வெ.க ஆட்சி பொறுப்பேற்று ஒரு வரத்திற்குள்ளாக DRDO ப்ராஜெக்ட் ஆந்திராவிற்கு போய் விட்டது, 'நாம் பயந்தது நடந்து விட்டது' என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார் டிஆர்பி ராஜா.
அதை அப்படியே ஊடகங்கள் பதிவு செய்தன, வாக்கு எண்ணப்படுவதற்கு ஒரு நாள் முன் Economic Times பத்திரிக்கை அந்த திட்டம் ஏற்கனவே, அதாவது திமுக ஆட்சியிலையே ஆந்திராவுக்கு போனதாக பதிவு செய்து இருந்தது.
நேற்று வெளியான செய்தியில் Mazagon Dock த.வெ.காவால் ஆந்திராவுக்கு போனதாக செய்திகள் பரப்பப்பட்டது, இன்று இந்துவில் அது திமுக ஆட்சி தவறினால் போனதற்கான குறிப்பு இருக்கிறது.
ஆறு மாதம் பொறுத்திருப்போம் என்று மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையாக அறிவித்தார், ஆனால் திமுக Ecosystem பொய்யான வழிகளில் புதிய ஆட்சியின் நிர்வாகத்தை எதிர்கொள்கிறது.
28 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் இந்நாள் திமுக MLA வைத்தியலிங்கம் வழக்கை மோசடி செய்து ஸ்டாலின் அரசு மூடியது எப்படி ? 28 கோடி லஞ்சம் வாங்கியது எப்படி ?
அறப்போர் புகார், ஆதாரம் என்ன ? ஜனவரி மாதம் வைத்தியலிங்கம் திமுகவில் சேர்ந்தவுடன் பிப்ரவரி மாதம் இந்த வழக்கை திமுக அரசின் லஞ்ச வளர்ப்பு துறை மூடியது எப்படி ? புகார்தாரர் அறப்போரிடம் சொல்லாமல் மறைத்த லஞ்ச வளர்ப்பு துறை. இந்த மோசடியை நாம் கடந்து போக முடியாது. புதிய அரசு செய்தது என்ன ?
நீதிமன்றத்தில் போராட தயார் ஆகிறது அறப்போர் !
த.வெ.க வை தொடர்ந்து ஆதரித்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். இந்த மின்வெட்டு பிரச்சனை, த.வெ.க அரசுக்கும், முதல்வர் விஜய் அவர்களுக்கும் பெரிய பின்னடவை ஏற்படுத்தி வருகிறது. போர்க்கால அடிப்படையில் இதற்கு தீர்வு காணப்படுவது முக்கியம்.
இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடும் தண்டனையும், ஒருவேளை அவர்கள் அதிகாரிகளாக இருக்கிற பட்சத்தில் டிஸ்மிஸ் என்கிற அளவுக்கு நடவடிக்கையும் அமைய வேண்டும்.
மக்களை வதக்குவது நல்லதல்ல
@CMOTamilnadu #powercut
தற்போது 🔔 : அமைச்சர் @KASengottaiyan பத்திரிகையாளர் சந்திப்பு !
• எங்கள் முதலமைச்சர், செய்தியாளர்களை சந்திப்பதை விட செயல்பாடு முக்கிய என நினைப்பவர்.
@TVKPartyHQ | @TVKVijayHQ