@SavukkuOfficial தற்காலிக மகிழ்ச்சி தான் இதெல்லாம். கத்தி எடுத்துவனுக்கு கத்தியால் தான் சாவு என்பது போல காட்டி கொடுத்தும், கூட்டி குடுத்தும் பிழைப்பு நடத்தும் இவருக்கு அழிவு காலம் காட்டி கொடுக்கும் ஒருவனால் தான் நடக்கும்.
@Veera284@EPSTamilNadu தன்னோட வேலையை கன கச்சிதமாக செய்யும் மனிதன். இதற்கு எவ்வளவு கமிஷன் என்று வெளிப்படையாக சொல்லி விட்டால் தொழில் முன்னேற்றமடைய ஏதுவாக இருக்கும். என்னென்ன வேலைக்கு எவ்வளவு கமிஷன் குறைந்த பட்ச தொகை, அதிகபட்ச தொகை குறிப்பிடுங்கள்.
@Veera284 Is it applicable only to the sports minister of Tamilnadu? Is the same applicable to the central railway minister or Prime Minister of india, who doesn't oversee the Railways department so that more than 300 life have been last. Have you ever requested those ministers to resign?
@Veera284 மாமா பயலுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுத்து இருக்கிறார். கொஞ்சம் காசு கொடுத்தால் மாமா என்ன சொன்னாலும் கச்சிதமாக செய்து கொடுப்பார்
@PTTVOnlineNews நம்மை அங்க வீடியோ எடுக்காரங்க, ஏதோ சீரியசாக பேசுற போல சீன் போடுவோம், எல்லாரும் நாம என்ன பேசினோம்னு குழம்பட்டும், நாம அடுத்த ஆட்டத்திற்கு தயாராகும் வேலையை பார்ப்போம்ன்னு சொல்லி இருப்பார்
@samooganidhi ஒருத்தன் தப்பு பண்ணால், அவனை சேர்ந்த ஜாதி, அவன் சார்ந்த மதம், அவன் சார்ந்த நாடு எல்லாவற்றையும் எதிர்க்கணும், வெறுக்கணும், அதானே சார் சொல்ல வரீங்க.
@iamradioguru யார் காலில் விழுந்து பதவி வாங்கினானோ அவங்களையோ கட்சி விட்டு விரட்டிட்டு அவங்கள யார் என்றே தெரியதுன்னு சொன்ன விசுவாசத்தின் எடுத்துக்காட்டு எங்க அண்ணன் எடப்பாடி. பாஜகவுக்கு ஸ்பெல்லிங் என்னனு கேட்கவும் வாய்ப்பு இருக்கு. எல்லாத்துக்கும் காலம் நேரம் வரணும், பொறுத்து இருந்து பாரும்.
@Abdullah__Neaz He may bowl like ashwin but he won't have brain and skill like ashwin. Ashwin will read batsman quickly and make them to commit mistake.
@Ukartikgarga விமான நிலையங்களை தனியாருக்கு விட்டிங்க, தொடர்வண்டிகளை தனியாருக்கு தாரை வார்த்தீர்கள், அது போல அறநிலைய துறையும் குடும்பி வைத்து இருக்கும் யாருக்கேனும் கொடுக்க ஆசை படுவீங்க, அதன் முதல் படி தானே இது...
@CTR_Nirmalkumar அந்த கட்சி பதிவு செய்யப்படாத ஒன்று, தேர்தல் அங்கீகாரம் இல்லாத ஒன்று, தேர்தலில் பங்கு கொள்ளாத கட்சி, அதற்கேனும் 8 நபர்கள் கீழே இருக்கிறார்கள்.
நாட்டை ஆளும் கட்சி என்ற பெருமை பேசும் பாலியல் ஜல்ஸா கட்சிக்கு தமிழ் நாட்டில் இந்த அளவுக்கு கூட கூட்டம் வருவதில்லையே...