@krishnajeyakum2 @SavukkuOfficial Ok let him be a broker as u say. But he has one youtube channel and he speaks for his master. Those who r interested is watching and those who disagree with him skip his video. But if we don’t fight against such illegal oppression by authority, tomo same will repeat for u & me.
ஸ்டாலின் அரசின் குரளி வித்தை..!
🚨 சவுக்கு வீட்டில் தீயணைப்பு வாகனம்… இன்னும் என்னென்ன கோமாளித்தனம் பண்ணப் போறாங்கலோ?
உலக காவல்துறை வரலாற்றிலேயே குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய பயர் சர்வீஸ் கூட்டிச்செல்லும் ஒரே காவல்துறை – ஸ்டாலின் மாடல் காவல்துறை!
தேர்தல் நெருங்க தோல்வி பயத்தில், சாதாரண பத்திரிக்கையாளரை கைது செய்ய ஆம்புலன்ஸ், பயர் சர்வீஸ், கான்வாய்… முதல்வருக்கு பண்ற மாதிரி ஏற்பாடு! இது விமர்சகர்களை மிரட்டும் குரளி வித்தைதான்.
அமைச்சர் நேருவின் 2000 கோடி ஊழல் வெளிவந்து, அமலாக்கத்துறை வழக்கு போட சொல்லியும் காவல்துறை அமைதி. ஆனா அரசை விமர்சிக்கிறவர்களை மிரட்ட, அலப்பறை!
🗣️ இந்தியா ஜனநாயக நாடு. கருத்து சொல்ல, அரசை விமர்சிக்க எல்லாருக்கும் உரிமை உண்டு. பத்திரிக்கையாளர்களை மிரட்டும் சர்வாதிகாரம் இங்க நிலைச்சதா சரித்திரமே இல்ல.
மக்களை பாதுகாக்க காவல்துறையை பயன்படுத்துங்க ஸ்டாலின் சார். மிரட்டுறதால மக்கள் பயப்பட மாட்டாங்க. வரும் தேர்தலில் இந்த கோமாளி ஆட்சியை மக்கள் ஓட ஓட விரட்டுவார்கள்!
#StalinModelPolice #DemocracyUnderThreat #PressFreedom #JournalistsRights #AbuseOfPower
#AuthoritarianRule #PoliceMisuse #FireServiceForArrest #AmbulancePolitics
#FearPolitics #ElectionPanic #CorruptionIgnored
#DMKFailures #dmkfails #newsj
@RailwaySeva train No. 12502. PNR No. 7744278401. Train is running dead slow and with almost 4 hours delay. I’ve to catch a connecting train. Please do something and help me to catch next train leaving at 17.40 from HWH. @IRCTCofficial
@RailwaySeva #12502 gharib rath running 4 hours delay and it reaches HWH @18.40. My family has connecting train from HWH -TPJ (12663) leaving at 17.40. Is there any chance for #12502 to each on time! Pl help
@RailwaySeva@18@drmhowrah@drmhowrah almost all trains running from Assam either got canceled or delayed. My family with 6 members booked ticket from NJP TO HWH in 12502. They have connecting train from HWH-TPJ(12663) with tatkal https://t.co/zHjhEBoZzs 12502 running late by 4 hrs. …..