Hon'ble Prime Minister @PMOIndia@narendramodi has always led by example, actively participating with youngsters in Yoga Day celebrations, fitness campaigns, and public awareness initiatives. His belief that leaders should stand with the people has inspired greater public participation in many social causes.
Recently, I had suggested that like our honorable @PMOIndia Hon'ble Tamil Nadu Chief Minister @CMOTamilnadu also to participate directly in public awareness programmes on international yoga day..
It is therefore heartening and appreciable to see Hon'ble Chief Minister Vijay joining today's anti-drug marathon alongside a large number of youngsters. When leaders walk, run, and stand with the people, awareness reaches every home.
The fight against drugs is beyond politics. Let us all work together for a drug-free Tamil Nadu.
@BJP4TamilNadu@BJP4India@ANI@PTI_News
#saynotodrugs
#drugfreeindia #drugfreeTN
திரு. எ.வி. வேலு, அவரது மகன் மற்றும் தொடர்புடையவர்களுக்கு எதிராக, 2022-ல் சுமார் ₹3.23 கோடி அளவிலான வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இன்று (25.06.2026) நடத்தப்பட்ட சோதனையில்:
•20 இடங்களில் ரெய்டு
•₹40 லட்சம் ரொக்கம் பறிமுதல்
•சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திண்டுக்கல், கோயம்புத்தூர், நெடுஞ்சாலைத் துறை அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை
வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திடீரென தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் 'அண்ணாமலையார்' பெயர் மாற்றப்பட்டதாக பரவும் வதந்தி முற்றிலும் பொய்!
திடீரென தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் அண்ணாமலையார் என்ற பெயரை மாற்றி அருணாசலேஸ்வர் என மாற்றியது போல சில விஷமிகள் தவறான கருத்துகளை பரவ விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
எம்ஜிஆர் காலம் தொட்டு கடந்த திமுக ஆட்சியில் குளிர்சாதன பேருந்து வசதி துவங்கிய வரை இந்த பெயரையே பயன்படுத்தி உள்ளார்கள்.
மேலும் அண்ணாமலையார் என்பது பரவலாக அழைக்கும் பெயராக அறியப்பட்டாலும் கோயிலின் அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் அருணாசலேஸ்வர் என்ற பெயரே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
In one month, the TVK govt has managed a remarkable feat on corruption- so many testimonies of land registration, approvals without a bribe now.
Clear then that localised corruption had blessings from the very top previously.