முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை சந்தித்து, காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழை வழங்கினார் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன்.
எங்களுக்கும் இரண்டு கேள்விகள் இருக்கு
1. உதயநிதி எதுக்கு இப்போ துபாய் புறப்பட்டு சென்றார் ?
2. மழை நீர் வடிகால் பணிகள் செய்ய மத்திய அரசிடம் வாங்கிய 4000 கோடி எங்கே ?