2025-ஆம் ஆண்டிற்கான பொது நூலகத்துறையின் எஸ்.ஆர்.அரங்கநாதன் நல்நூலகர் விருது திருநெல்வேலி மாவட்டத்தில் உங்களுக்கு கிடைத்ததில் மற்றற்ற மகிழ்ச்சி அப்பா 💐🎉🥳
மேலும் இதுபோல் பல உயரங்களை அடைந்து உங்கள் அரசுப்பணி சிறக்க வாழ்த்துகள் 🥳💐
#InternationalMensDay
*தொடங்கியது வாக்குப்பதிவு*
மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.
3 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
திருமணமாகும் பெண்களுக்கு 8 கிரா��் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை
இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தகவல்
தாராபுரத்தில��� ரோடு ஷோவின்போது, சிகிச்சைக்காக உதவி கேட்ட சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்த முதல்வர் @TVKVijayHQ , “குழந்தையின் உடல்நிலை சரியாகிவிடும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிகாரிகளிடமிருந்து அழைப்பு வந்ததாக பெற்ற���ர் தெரிவித்துள்ளனர்.