காமராஜர் - மா���்ஷல் நேசமணி பெயரை வைத்தது ஏற்கக்கூடியது..ஆனால் ஜி.யு.போப் பெயரை படகிற்கு வைக்க என்ன அடிப்படை உள்ளது?
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததுதான் அந்த தகுதியா?
சம்பந்தமில்லாமல் ஜி.யு.போப் பெயர் அங்கே இடம்பெற்றால் நிச்சயமாக அதற்கான எதிர்ப்பினை இந்த அரசு சந்தித்த�� ஆக வேண்டும்..
உரை எழுதியவர்களின் பெயரைக் கூட வைக்கலாம்..குமரியம்மன் பெயரை வைக்கலாம், மண்ணின் மைந்தரான கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் பெயரை வைக்கலாம் அல்லது திருவள்ளுவரின் பெயரையே கூட சூடலாம்..முப்பால், திருக்குறள் நாவலந்தீவு என எந்த பெயரையும் வைக்கலாம்..
ஆனால், ஜி.யு.போப்பின் பெயரை வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது..காலனித்துவ அடிமை மனப்பான்மையை குறிப்பது..
இதுவே அம்மாவா இருந்திருந்தா நடக்குறதே வேற... யாரு அந்த சார்?.. FIR லீக் ஆகுற அளவுக்கு ஆட்சி நடக்குதா?... சசிகலா ஆவேசம்
#AnnaUniversityIssue | #DMK | #ADMK | #Sasikala
2026ல் இருக்கு கச்சேரி.... ⚡️
இவர்கள் எல்லாம் 2026ல் வாக்களிக்கப்போகும் முதல்முறை வாக்காளர்கள்... 2011 தேர்தல் முடிவுகளை விட அறிவாலயம் அதிக வீழ்ச்சியை சந்திக்கும் என்பது உறுதி...