10/10
ஒரு நாள்.
ஒரு சாய்வு.
ஆனால் அதுவே உலகம் முழுவதும் பகல், இரவு, பருவங்கள் என அனைத்தையும் தீர்மானிக்கிறது. 🌍☀️
இயற்கையின் சிறிய கணிதம், மிகப் பெரிய விளைவுகள்.
Schools should remain spaces for learning, curiosity, and character building. Keeping classrooms free from political activities helps ensure students stay focused on their education.
A row has erupted after #TamilagaVettriKazhagam (#TVK) party cadres allegedly entered classrooms at a school in #Kanchipuram to hang portraits of party chief #Vijay and film videos.
Critics and educators have strongly slammed the disruption, raising serious concerns over the politicization of educational spaces.
Economics class போல தோன்றும் இந்த வார்த்தைகள்…
உண்மையில் ஒரு குடும்பத்தின் வருமானம், செலவு, கடன் கதையே.
எந்த word உங்களுக்கு புதிதாக இருந்தது? 👇
#தமிழ்நாடு#பொருளாதாரம்#Thread#whitepaper
“White Paper-ல் வரும் 8 வார்த்தைகள் தெரிந்தால், எந்த Budget விவாதத்தையும் புரிந்துகொள்ளலாம்.”
பலருக்கும் புரியாத இந்த வார்த்தைகளை,
ஒரு சாதாரண குடும்பக் கதையுடன் புரிந்துகொள்வோம்.
5 நிமிட Thread 🧵👇
#TamilNadu#WhitePaper#Economics
🔟 GST Compensation
ஒரு நண்பர் சொல்கிறார்:
“உன் வருமானம் குறைந்தால் 5 வருடம் நான் உதவுகிறேன்.”
அவர் உதவுவதை நிறுத்திவிட்டால்?
உங்களுக்கு நிதி அழுத்தம் வரும்.
GST Compensation-ஐ பல மாநிலங்கள் இப்படித்தான் பார்க்கின்றன.