Happy to see the investment and support for sports by our #DravidianModel Government bearing fruit at the 20th Asian Games being held in Aichi-Nagoya, Japan.
A big round of applause to Tamil Nadu’s super-talented athlete, Vidya Ramaraj, who has set a new record by clocking 54.75 seconds in the women’s 400m hurdles.
Recognising her talent, our Dravidian Model Government ensured that Vidya received the necessary support under the ELITE category as well as assistance from the HCI.
Coming from a humble background, Vidya has emerged as an inspiration to millions.
I also congratulate all our Tamil Nadu athletes Abinaya, Vishal, Rajesh Ramesh, Abhay Singh, Josna Chinnappa, Velavan Senthilkumar, Baranica, Hariharan and Kamalini for winning medals for India at the Asian Games and making Tamil Nadu proud.
Efforts such as financial assistance through various schemes including TNCF, and the provision of government jobs to 300 athletes under the 3% sports reservation have played a significant role in helping our sportspersons achieve these heights.
I hope the current government will continue to extend such support to our athletes, enabling them to achieve even greater success.
May our sports stars continue to rise and shine!
#AsianGames #VidyaRamaraj
மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் திமுக ஆட்சியின் போது இரவு நேரம் சென்னையில் அவர் பகுதியில் மின்சாரம் தடைபடுகிறது.. அவர் அதுகுறித்து உடனே ட்விட்டரில் ( X பக்கம் ) எழுதி மின் துறை அமைச்சர் என்ன செய்கிறார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்… பதிவைப் பார்த்த அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த இரவு நேரத்திலும் என் அலைபேசிக்கு தொடர்பு கொண்டார்.. அண்ணா அந்த பத்திரிக்கையாளரின் பதிவைப் பார்��்தேன். உடனே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கடுமையாக விளக்கம் கேட்டு கடும் எச்சரிக்கையும் கொடுத்தேன்.. டிரிப் ஆகியதால் சில நிமிடமே மின்சாரம் தடைபட்டுள்ளது. உடனே வந்து விட்டது என்று விளக்கம் தந்தார்கள்… இந்த இரவு நேரத்திலும் ஒரு சமூக வலைதள பதிவிற்காக நாங்கள் பொறுப்புடம் விசாரிக்கிறோம்.. ஆனால் மின்சாரம் வந்ததோ நாங்கள் பணியாற்றியதோ மக்களுக்குத் தெரியாது. அந்த பதிவு மட்டும்தான் ந���ற்கும் என்றார்… அவரின் எண் கேட்டார். அந்த மூத்த பத்திரிக்கையாளரையும் அழைத்து மின்சாரம் வந்து விட்டதா என்பதை உறுதிப்படுத்தினார்… அந்த மூத்த பத்திரிக்கையாளரும் அமைச்சர் ��ேசியதையும், மின்சாரம் வந்ததையும் ஒரு பதிவிட்டார்…. ( இது குறித்து அப்போதே நான் எழுதியும் உள்ளேன் ) மின் வாரிய கடனை அடைத்து தடையில்லா மின்சாரம் தந்த திமுக வை நிராகரித்த தமிழ் நாட்டு மக்கள் , குறிப்பாக சென்னை மக்கள் இன்று பல மனி நேர மின் வெட்டால் இருளில் வாழ்கிறார்கள்.. கண்டித்து போராடிய பிறகும் கூட வந்து பொறுப்பாக பதில் சொல்லக் கூட ஆளின்றி நிற்கிறார்கள்.. எம் எல் ஏ யார் என்று கூடத��� தெரியாமல் திரை மயக்கத்தில் வாக்களித்துவிட்டு இன்று எம் எல் ஏ வைத் தேடுகிறார்கள்… விஜய் செல்லும் விமானத்தைப் பார்ப்பதே பெரும் பாக்கியம் என்ற நிலைக்கு தமிழ் நாடு வந்திருப்பது பெரும் கொடுமை…. இது தமிழ் நாட்டின் இருண்ட காலம்
#InPics | India's Vithya Ramraj poses with her gold, silver and bronze medals after her impressive medal haul at the Asian Games 2026 in Nagoya, Japan. She won gold in the women's 4x400m relay, silver in the 4x400m mixed relay and bronze in the women's 400m hurdles.
#VithyaRamraj #AsianGames2026 #IndiaAtAsianGames #IndianAthletics #IndiaTodaySocial
தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதியை எடுத்து, மகளிர் உரிமைத் திட்டத்துக்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடுத்துட்டாருன்னு, பொய் செய்தி பரப்பி சிற்றின்பம் காணத் தெரிஞ்ச உனக்கு....
அரசு மருத்துவமனைகளுக்கு, அத்தியாவசியக் கருவிகளும், மருந்து மாத்திரையும் வாங்க வேண்டிய, சுகாதாரத்துறை பணத்தை எடுத்துதான், தாய்மாமன் மோதிரம் திட்டத்துக்கு ���யன்படுத்துறாங்கன்னு தெரியவே இல்லை பாத்தியா....?!
அதனாலதான் உன்னை சினிமா மோகத்துல இருக்குற தற்குறின்னு உலகம் சொல்லுது...!
Gold medals, big smiles and plenty to celebrate! 🇮🇳🥇
Kiran, Machettira Poovamma, Vithya Ramraj and Prachi look back on their golden run, the chaos on the sidelines, and their post-race party plans! 🥳
பிடி உஷாவின் சாதனையை தகர்த்த தமிழ் பெண் 👏👏👏
குஜராத்தை போயி பாருங்கனு ஒரு அமைச்சர் சொன்னார்
தமிழ்நாட்டை பாருங்க சார்...
பதக்கம் வென்ற பெண் சொல்வதை கேளுங்க சார்...
@Udhaystalin your Great 🫡
உதயநிதிய தத்தினு நக்கல் பன்னானுங்க அவர் என்னடான இவ்ளோ பன்னி வச்சிட்டு போய் இருக்காரு...
கேட்டா அப்பன் வீட்டு காசானு கிடுக்குபிடி கேள்வி கேப்பானுங்க.. ஏதோ இவனுங்க சொந்த காசுல பன்ற மாதிரி..
இது தான் புரடக்டிவிட்டி..
Congratulations Vithya!!
Records are meant to be broken & there is no greater reward for an athlete than to see the next generation go beyond the boundaries we once set. Vithya Ramraj breaking my 43-year-old national record in the 400m hurdles is an incredibly special moment.
பத்திரிகைச் செய்தி:
ஜூனியர் விகடனுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு நோட்டீஸ்!
சென்னை:
முன்னாள் பள்ளி���் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி குறித்து ஆதாரமற்ற, அவதூறு செய்தி வெளியிட்டதாக ‘ஜூனியர் விகடன்’ ஆசிரியர், வெளியீட்டாளர் உட்பட 12 பேருக்கு வழக்கறிஞர் மூலம் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
23.09.2026 நாளிட்ட ஜூனியர் விகடன் இதழில் "ரூ.1,000 கோடி முறைகேடு?", "சிக்கிய அன்பில்..." என அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டு, அவதூறான சித்திரங்களுடன் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளனர்.
பி.டி.அரசகுமார் மீதான வழக்கில் அன்பில் மகேஸுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை; மத்திய குற்றப்பிரிவு(CCB) எஃப்.ஐ.ஆரிலும் இவரது பெயர் இல்லை. மேலும், அட��ப்படை விளக்கம் எதுவும் கேட்காமல் உள்நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
48 மணி நேரத்திற்குள் இணையதளத்திலுள்ள அவதூறுக் கட்டுரையை நீக்கி, பத்திரிகை விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும்.
முக்கிய நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
48 மணி நேரத்திற்குள் இதற்கு உடன்படாவிடில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகள் தொடரப்படும் என சட்டப்பூர்வ நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைக்கு நீங்க ரோட்ல போய்க்கிட்ருப்பீங்க.
ஒரு நாலு பேர் வந்து ஜெய் ஸ்ரீராம் சொல்லும்பானுக .நீங்க சிரிச்சுட்டே விளையாடாமப் போங்க பாஸ்னு சொல்லி நகரப் பார்ப்பீங்க.
அப்ப ஒருத்தன் பொடனில���ே போடுவான். நீ இந்து தான ஜெய் ஸ்ரீராம் சொல்லமாட்டியான்னு.
உங்களுக்கு என்ன நடக்குதுன்னே புரியாது.
சுத்தி இருக்கவங்களும் இதை ஒரு பெருசாவே பாக்கமாட்டாங்க. ஒரு ஜெய் ஸ்ரீராம் சொல்றதால என்ன ஆகப்போகுது சொல்லிட்டுப் போகலாம்லன்னு உங்களுக்கு அட்வைஸ் கூட பண்ணுவாங்க.
டேய் நான் ஏன்டா சொல்லணும்? இதை சொன்னாத்தான் நான் இந்துவான்னு உங்களுக்குத் தோணும்.
ஆனா அடுத்த அடி விழும் முதுகுல. இப்ப சொல்லமுடியாதுன்னா அடுத்த கேள்வி நீ கிறிஸ்டியனா முஸ்லீமான்னு வரும். இல்ல இந்துதான்னு சொன்னா அப்ப சொல்லுடான்னு அடுத்த அடி விழும். அதை ஒரு நாலு பேரு வீடியோ எடுப்பானுக. இந்நேரம் உங்களுக்கு ரத்தம் வந்துருக்கும். அவனுங்க உற்சாகமாகி அடி வெளுக்க ஆரம்பிப்பானுக.
இப்ப என்ன நடக்கும்?
1. உங்களுக்குக் கோபம் வரும். நீங்க அடிக்கப் பார்ப்பீங்க. ஆளுங்க அதிகமாயிட்டாதால உங்களால ஒன்னும் பண்ணமுடியாது. கடைசியில அடிவாங்கிட்டு , வேற வழியில்லாம அதை சொல்லிட்டு வருவீங்க
2. சொல்லச் சொன்னதை சொல்லிடுவீங்க.
3. சுத்தி யார்னா ஹெல்ப்க்கு வர்றாங்களான்னு பாப்பீங்க. யாரும் வரப் போறதில்ல.
இப்ப உங்க சித்தாந்தம் கொள்கை எல்லாமே உங்க முன்னாடி வந்து கேலியா சிரிக்கும்.யாரைப் பாத்தாலும் தனித்தனி மதமாக பிரிஞ்சு போயிக்கிட்டே இருப்பாங்க அவங்கவங்களைக் காப்பாத்திக்க.
அப்ப நீங்க ஒரு முற்போக்கு ஆளைத் தேடுவீங்க. திமுகவோ , கம்யூனிஸ்டோ , திககாரனோ யாராவது மதம் இல்லங்கற��னைத் தேடுவீங்க. ஆனா யாரும் சிக்க மாட்டான். ஏன்னா அவன் அவன் பொழப்பைக் காப்பாத்தப் போயிருப்பான்.
தேர்தல்ல TVK, அதிமுகக்கு ஓட்டுப் போட்டாலோ அல்லது வேற யாராவது மூணாவது அணி , நாலாவதணி , நோட்டான்னு போட்டு ஓட்டைப் பிரிக்கவைச்சாலோ இதுதான் நடக்கும்.
இல்லன்னு உங்களால உறுதியா சொல்லமுடியுமா?
இதனால திமுக க்கு ஓட்டுப்போடுங்கன்னு சொல்லமுடியாது. ஏன்னா இது உங்க உரிமை. ஆனா ஒவ்வொருத்தரோட உரிமை , உரிமைன்னு பொது அமைதியை , சமத்துவத்தை. மனிதாபிமானத்தை , பாசிசக்காரர்களிடம் அடகுவைக்கமுடியாது.
நீங்க ஆகப்பெரிய இந்து பக்தனாக இருக்கலாம். ராமாயணம் மகாபாரதம்னு கரைச்சுக் குடிச்சுருக்கலாம்.
ஆனா ஒரு மதவெறி பிடிச்ச கும்பல் கிட்ட நீங்க மாட்டுனீங்கன்னா உங்க அடிப்படை அறிவுக்குப் புறம்பா நீங்க நடக்குறதை உங்க மனசாட்சி கேள்விகேட்டாலும் உங்களால எதிர்க்கமுடியாது.
துணையும் இருக்காது.
இது இந்து மதத்துக்கு மட்டுமில்ல.
எந்த நாட்டுல எந்த மதத்துலயும் அடிப்படைவாதிகளிடம் நாடு சிக்கினால் இதுதான் நடக்கும். இது எல்லா ஊர்கள்லயும் நடக்குது.
ஒவ்வொரு இடங்கள்ல ஒவ்வொரு மதத்தோட பேர்ல.
கிறிஸ்துவம் இஸ்லாம் ஏன் அகிம்சையை வலியுறுத்துற புத்தமதம் நிலவுற இலங்கைல கூட நடக்குது.
முற்போக்கானவர்களைத் தேர்ந்தேடுப்பதும் அவர்களைத் தக்க வைத்துக்கொள்வதும் நமது அடிப்படைக் கடமை.
நீங்க என்னென்ன காரணங்களுக்காக பிற்போக்குவாதிகளை ஆதரித்தாலும் உங்க அடிப்படை உரிமைகள் பறிபோவது நிச்சயம்.
சிக்கல் என்னன்னா அந்தப் பாசிசத்தையும், பிற் போக்கையும் ஒரு பெருங்கும்பல் ஆதரிக்கும். இனிவரும் தேர்தல்களில் திமுகவுக்கு ஓட்டுப் போடுங்க. இல்ல யாருக்குன்னாலும் ஓட்டுப் போடுங்க. ஆனா எது பாசிசத்தைத் தடுக்கும் எது உரிமையை மீட்டுத்தரும் யார் நமக்காகப் போராடுவார்ங்கற உண்மையைப் புரிஞ்சு ஓட்டுப்போடுங்க.
ஓட்டு உங்கள் உரிமை .
சரியான ஓட்டு உங்கள் கடமை .
பிகு: இது உங்களைப் பயமுறுத்துவதற்காகவோ இல்லை மிகைப்படுத்தியோ கூறப்பட்டதல்ல. இயல்பாக நம் நாட்டிலோ பிற நாடுகளிலோ ஆங்���ாங்கே அடிப்படைவாதிகளால் நடத்தப்படும் திட்டமிட்ட சமூக வன்முறையே இவையெல்லாம். இதெல்லாம் நடக்காமல் பார்த்துக்கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை. ஒன்றுபடுவோம்.
வாழ்த்துக்கள்.
பிகு 1 : இதுல List of Characters ..
*ஜெய்ஸ்ரீராம் சொல்லச் சொல்லி அடிப்போர்= BJP
*சொன்னா கொறைஞ்சிடுவியா என்போர்= TVK
*வேடிக்கை பார்ப்போர்/Photo எடுப்போர்= அதிமுக
*Muslim-ன்னா வீட்டில் தமிழ் பேசுவியா?= சீமான்
*Wow Tamil Nadu has changed என்போர்= பார்��்பான்
உங்களை மீட்க வருவோர் = திமுக மட்டுமே 🖤❤
பதிவை எழுதிய��ர் விமல் மணி.
குஜராத் போய் பாருங்கனு சொல்ற தற்குறிங்களிடம் கேளுங்க, ஜப்பானில் நடந்துகொண்டிருக்கும் ஆசிய விள���யாட்டு போட்டியில் எத்தனை பதங்கள் தமிழ்நாட்டு வீரர்கள் வென்றுள்ளனர், எத்தனை பதக்கங்களை குஜராத் வீரர்கள் வென்றுள்ளனர் என்று?
தவிட்டுத் தற்குறிகளுக்கு இதையெல்லாம் கேட்கும் திறனோ, திராணியோ இருக்காது. இதற்கான பெருமை கூட இருக்காது.
மஹாபலிபுரத்துக்கு சீன அதிபரும் , மோடியும் வந்தப்ப தெருநா@களை பிடிச்சுட்டு போனாங்க.
ஏற்கனவே சொன்னதுதான் இவரு சின்ன மோடி. அவரு பெரிய விஜய்.
இவரு சென்னையில் இருக்க மோடி.
அவரு டெல்லில இருக்க விஜய்
-vinayaga murugan
தமிழ்நாட்டு அவலத்தின் உச்சம் கரூர் மரணங்கள் அல்ல. அதற்கு இந்த சமூகம் காட்டிய எதிர்வினைதான் வீழ்ச்சியின் உச்சம். தான் விதைத்த வினைக்கான பலனை இந்த சமூகம் அறுவடை செய்தே தீரும்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ் குமாரை நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடுமையாக போராடி வரும் நிலையில் காங்கிரஸ் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகளின் புதிய நட்பு & கொள்கை கூட்டாளியான தவெக பாஜக ஆதரவு நிலைபாட்டை எடுத்துள்ளது
தேர்தல் ஆணையரை மாற்றக் கோரும் திசை திருப்பும் அரச��யலுக்கு நாங்கள் இரையாக மாட்டோம் என அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
காந்திகளும்,பிரவின்களும், தாக்கூர்களும், வளவன்களும், தோழர்களும் என்ன செய்ய போகிறார்கள்?
தகவல் அறியும் உர��மை சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு சார்ந்த விவரங்களை தருவதற்கு தடை விதிக்கும் அரசாணையை திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
காலையில் இது தொடர்பான அரசாணை வெளியாகிறது ம��தல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு காவல்துறை அட்டூழியங்களை மூடி மறைக்க பார்க்கிறதா என்ற விமர்சனங்கள் எழுகிறது
அது குறித்து விளக்கம் அளித்த சம்பந்தமே இல்லாத தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கருத்து சுதந்திரத்திற்கும் ஒரு எல்லைக்கோடு உள்ளது அதனால் தான் நாங்கள் இதை செய்து இருக்கிறோம் என தங்களது மோசமான விஷயத்திற்கு வக்காலத்து வாங்குகிறார்
அதற்கு பிறகு சிறிது நேரத்தில் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தங்களது இந்த சட்டம் குறித்து யாருக்காவது சங்கடம் வந்தால் பிறகு பார்க்கலாம் என சமாளித்து இருந்தார்
தற்பொழுது முந்தைய கட்டுப்பாடுகளை நீக்குவதாக தமிழ்நாடு அரசு அறிவிக்கிறது ஒரு அதி முக்கியமான விஷயம் வெறும் 4 மணி நேரத்தில் எத்தனை குளறுபடிகள் உண்மையில் தமிழ்நாடு அரசை நிர்வகிப்பது யார் தமிழ்நாடு முதல்வர் விஜய் தானா?
A small lesson on how FDI actually works.
Tamil Nadu receiving $5.95 billion in FDI during Apr–Jun 2026 the highest among Indian states is good news.
But before TVK claims the number as its achievement, one rather important fact:
₹39,620 crore (~$4.4bn) came from MUFG’s investment in Shriram Finance which is roughly three-fourths of the entire quarterly inflow came via a deal announced on 19 Dec 2025 : )
CCI approval: 25 Mar 2026
Investment completed: 8 Apr 2026
That’s how FDI works. The quarter records when capital flows in, not when the investment journey began. Large investments are often the outcome of work stretching across several quarters or years. In this case, via the hardwork of the #DravdianModel Govt under #CMMKStalin.
Even the @businessline article attributes Tamil Nadu’s performance to “structural momentum” built over the “last few years.”
So instead of the victory lap, publish the company-wise breakup of the $5.95bn and the dates those investments were originally committed.
Then the attribution will speak for itself.
FDI has a pipeline. Not a QR code 😇
Hardwork எங்களோடது…Appraisal மட்டும் உங்களுக்கா ?🤦🏾😂
#TVKFails #TVKLies