தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் அரசு பேருந்தில் பயணம் செய்திட பெண்களுக்கு கட்டணம் இல்லை!
வழக்கத்தை விட அதிகமான பெண்கள் பேருந்தில் பயணம் செய்வதை காணும் போது பெண்கள் " அதிகப்படியான பொருளாதார வாய்ப்பையும் - மேம்பாட்டையும்" அடைவார்கள் என்பது உறுதி!
Thanks to