தவெக ஆட்சில மழைநீர்க்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேள்வி கேட்டதும் பதில் சொல்ல முடியாம தெறிச்சு சேப்பாக்கம் பத்தி கூட கவலைபடாம துபாய் ஓடும் உதவாநிதி😂🤣 ஆனால் 2024 எடுத்த photos எல்லாம் எடுத்து போட்டு 200 உபிஸ் fake news spread பண்றாங்க 😡😡🤬
#DMKFailsTN#ChennaiRains#tvk
கானாவின் குரலும், அவரது கனிவும் எப்போதும் நம்முடன் இருக்கும்! 💔 'மாண்புமிகு பறை' படத்திற்காக அவர் கொடுத்த அந்த கடைசி தருணங்களும், நினைவுகளும் என்றும் நீங்கா இடம் பெறும். Rest in Peace, Legend! 🕊️ #RIP#MaanbumiguParai
இசைத்துறையின் சிகரம், தேவா சாருடன் ஒரு அழகான பயணம்! 🎶 "மாண்புமிகு பறை" படத்திற்காக அவர் கொடுத்த அந்த பொக்கிஷமான நினைவுகள் மற்றும் குரல் என்றும் நம் மனதை விட்டு நீங்காது. ஒரு லெஜண்ட் உடன் வேலை பார்த்த அனுபவம்!.
#deva#LegendDeva#RIP#ripdeva#ThenisaiThendral
கண்ணீருடன் விடைபெறும் கானா மாஸ்டர்... 😢 உங்கள் குரலும், நீங்கள் தந்த நினைவுகளும் என்றும் மறக்காது. Rest in Peace, Deva Sir!
#Deva#ThenisaiThendral#GanaDeva#RIPDeva
சினிமாவும் அரசியலும் எப்போ ஒன்னு சேருது? 🧐 ரஜினி, விஜய் ரசிகர்களின் சண்டை மற்றும் அரசியல் விமர்சனம் பற்றிய ஒரு அதிரடி அலசல்! 🔥 #Jailer2#Rajinikanth#Thalaivar#Vijay
இவ்வளவு பெரிய முட்டையை கொண்டு போய் எத்தனை தடவைதான் அவிச்சு சாப்பிடுறது? முட்டைக்கே இப்போ வெட்கமா இருக்கும்! 🥚வாய் இருக்குன்னு யாருக்காவது இப்படித்தான் மேல பார்த்து துப்புவாங்களா? ஆன்-ஸ்பாட் கலாய்! 🤭🔥
@Saattaidurai
Two Leaders 🔥😍🙏
#CMJosephVijay#RahulGandhi
Never seen any powerful men or any state CM roaming causally in the restaurant that too during the weekend 🥶🔥
ஜனநாயகன் தளபதியின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்! ��� தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் த.வெ.க.வின் மாபெரும் முன்னிலை! மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!@CMOTamilnadu
சினிமாவில் மட்டும் இல்லை, மக்கள் மனதிலும் என்றும் தளபதி தான்! ❤️ அரசியல் களத்தில் புதிய சரித்திரம் படைக்கப் போகும் த.வெ.க.வின் அபார முன்னிலை!@CMOTamilnadu
காசு வாங்குறது திமுக கிட்ட... ஆனா நெஞ்சில் குடியிருப்பது விஜய் அண்ணன்! 👑💥 மக்கள் மன��ுல யார் இருக்காங்கன்னு இப்போ புரிஞ்சிருக்குமே! 🔥பாட்டி முதல் குட்டி குழந்தைகள் வரை எல்லாரோட சாய்ஸும் தளபதி தான்! 😎🔥
@CMOTamilnadu
கணக்கு வாத்த���யாரே தலைதெறிக்க ஓடி வாருங்களேன்! 🧮😂 300 கோடியை இப்படி கணக்கு போட்டா எப்படி பாஸ் ஆகுறது?
கவுண்டமணி சார் வந்தா உங்களை என்ன பண்ணுவாருனு நீங்களே பாருங்க! 🙈 கணக்குல புலி, ஆனா அடி வாங்குறதுல கிளி!
#GoundamaniComedy #MathBlunder #trendingtamil #NTKTrolls #ntkfun
பெண்களுக்கு கிடைத்த சுதந்திரப் பயணம்! 🚌✨ உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் முற்றிலும் இலவச பயணம். இனி காய்கறி வாங்கவோ, சந்தைக்குப் போகவோ பணத்தைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை – ராணி மாதிரி பயணிக்கலாம்! 👑