In future,Actors Can Gets a 1000cr/2000cr farewell Movie. But No one can Match, what this man done for his Farewell feast. #Jananayagan 📈🧨
Ended his Career with Peak Title Card.
நீட் ரத்து தான் முதல்வர் விஜய் அரசின் நிலைப்பாடு.. ஆனா மாணவர்கள் போராட்டத்தில் புகுந்து கொண்டு திமுகவை சேர்ந்தவர்கள் என்ன பேசுகிறார்கள்....
@VanniTamizhVCK ப்ளாஸ்ட் 💥
BREAKING 😡😡😡
அந்நிய தீயசக்திகளின் தலையீட்டால் போரட்டத்தை முடித்து கொண்ட CJP தமிழ்நாடு இயக்கம்.
போராட்டத்தை முடிக்க கூடாது என்று அங்கிருந்த ஒரு கும்பல் CJP ஒருங்கிணைப்பாளர்களை தாக்க முயற்சி.
ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம் என சொன்ன தி.மு.க அரசை விமர்சிக்காமல், ஆட்சிக்கு வந்து 2 மாதமே ஆன த.வெ.க அரசை கடுமையாக விமர்சிப்பது ஏன்? ஸ்டாலின், உதயநிதியால் 5 ஆண்டுகள் செய்ய முடியாததை ஆட்சிக்கு வந்த உடனே த.வெ.க அரசால் செய்ய முடியுமா? செய்தியாளர் கேள்வியால் சட்டென டென்ஷனான தி.மு.க பெண் நிர்வாகி.!
#Chennai | #DMK | #Women | #Politics | #PolimerNews
Peak cinema career, peak stardom idhu elame vitutu public ku service pananum nu vandhurukinga. Congratulations Hon TN #CMJosephVijay sir - @AlwaysRamCharan
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
Honourable CM Joseph Vijay garu left behind peak stardom to serve the people. I'm very, very proud and I congratulate both the people of Tamil Nadu and Vijay sir. - Mega Power Star @AlwaysRamCharan