ஆண்ட கட்சி, ஆள ஆசைப்பட்ட கட்சி, ஆரம்பிக்காமலே போன கட்சி என எல்லா தொண்டனும் பண்ணும் தவறு பொது சொத்தை சேதப்படுத்துவது. @tvkvijayhq கட்சி இதற்கு விதி விலக்கு அல்ல என்றாகிறது.
இதெல்லாம் எங்க போயி முடிய போகுதோ தெரியல.🤧
பள்ளிக் கல்வி துறை இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும்.. மீறும் பள்ளி நிர்வாகிகளை பணியில் இருந்து நீக்கி கடுமையாக தண்டிக்க வேண்டும்.🤧
Dear @Paytm what's this? Single seater ticket 9999 😑😑😑
@CMOTamilnadu முதல் படத்துல இருக்கிறது data error ஆனா எல்லா பேருந்தும் சரியான விலை தான் நிர்ணயம் செய்கிறார்களா? இதை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழு இன்னும் இயங்குகிறதா? Check 2nd pic
I am offended as a Tamilian.
1. Most of us don't roam around with white dhoti and the anga vasthram. It's very UC.
2. We eat in Banana leaves only at functions (easy to clean). Only Brahmins are more into Banana leaf eating.
3. We have a similar commonly eaten Bahujan dish called "Ice Biriyani"/ Pazhayathu ,were we eat it in a bowl only . It's called "Satti" .
4. Whoever made this campaign ad has no brains .
And mostly I am laughing at Tamil BJP supporters. This is so shameful @annamalai_k .
5 வருடங்களில் 19 மடங்கு, ஒரே வருடத்தில் 6 மடங்கு அதிகரித்த வேலூர் MP கதிர் ஆனந்த் மற்றும் அவரது மனைவியின் வருமானம்.
1000 ரூபாய்க்கு பள பள என்று மின்ன முடியும் என்றால் 5 வருடத்தில், 62 லட்சத்தில் இருந்து 12 கோடியாக உயர்ந்துள்ள உங்கள் பள பள வருமானத்திற்கான காரணத்தை சொல்வீர்களா @dmkathiranand ?
#Arappor #KnowYourCandidates #Election2024
Subscribe to Arappor Youtube at https://t.co/Wc9ujQxZSJ
கடந்த அதிமுக ஆட்சியில் சந்தை விலையை விட அதிக விலைக்கு செட்டிங் செய்து கொடுக்கப்பட்ட டெண்டர் மூலம் PST நிறுவனம் கட்டிய கட்டிடம் தான் புளியந்தோப்பு KP park குடியிருப்பு கட்டிடங்கள். இதை கட்டி முடித்த சில மாதங்களிலேயே பூச்சுவேலைகள் இடிந்து விழுவதாக புகார் வந்ததை அடுத்து அப்பொழுது ஆட்சி பொறுப்பை ஏற்றிருந்த திமுக அரசு IIT ஆய்வுக்கு உத்தரவிட்டது. அந்த ஆய்வறிக்கையில் இந்த குடியிருப்பில் பயன்படுத்தப்பட்ட பூச்சு வேலை 90% தரமற்றது என்று முடிவு வெளியிடப்பட்டது.
Video - https://t.co/lHxpNafZdV
ஆய்வறிக்கை அடிப்படையில் கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை பாயும் என்று வீர வசனம் பேசிய அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் அன்பரசன் ஆகியோர் அந்த அறிக்கை வந்த பிறகு இந்த கட்டிடம் குறித்து வாய் திறக்கவே இல்லை. தற்பொழுது அந்த கட்டிடம் முழுவதுமாக இடிய துவங்கி விட்டது. மக்கள் வசிக்க பாதுகாப்பு இல்லாத கட்டிடமாக மாறிவிட்டது.
தினமும் அங்கே மக்கள் உயிர் பயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அங்கிருந்து வெளியேறி போக அவர்களுக்கு வேறு இடமும் கிடையாது. ஆனால் இந்த தரமற்ற கட்டிடத்தை கட்டி கோடிக்கணக்கில் சம்பாதித்த PST நிறுவனம் கோடிகளில் புரள்கிறது. திமுக ஆட்சியிலும் அரசு பணிகளை டெண்டர் எடுத்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.
Video - https://t.co/hwWAowLwrE
இந்த தரமற்ற கட்டிடத்தை கண்காணிக்க தவறிய அரசு ஊழியர்கள் மக்கள் பணத்தில் எந்த வித கூச்சமும் இல்லாமல் சம்பளமும் கிம்பளமும் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். நடவடிக்கை எடுப்பதாக சட்டசபையில் முழங்கிய அமைச்சர் அன்பரசன் இதை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இருக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ன செய்ய போகிறார்? தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?
PST நிறுவனம் Blacklist செய்யப்பட வேண்டும். அவர்கள் மீதும் இதை கண்காணிக்க தவறிய அரசு ஊழியர்கள் மீதும் FIR போடப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
#Arappor #PSTEmpire #KPPark
@CMOTamilnadu@Chief_Secy_TN@PKSekarbabu@thamoanbarasan@mkstalin
சதுப்பு நிலமாக இருந்து முட்டாள்களால் குப்பை கிடங்காக மாற்றப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பூங்கா கட்டுவது முட்டாள்தனமான திட்டம். உங்க டெமோ வீடியோவை குப்பையில் போட்டு விட்டு சதுப்பு நிலத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அள்ளிக் கொண்டு அங்கிருந்து வெளியேறுங்கள் @chennaicorp
#Arappor #SavePallikkaranai
@S_AravindRamesh@ThamizhachiTh@CMOTamilnadu@Chief_Secy_TN@mkstalin
Swiggyல வேல பாத்த சமயம், ஒரு நாள் நைட்டு ஒரு ஆர்டர் வந்துச்சு, எப்பவும் போல வாங்கிட்டு கெளம்பினேன், கஸ்டமர் கிட்ட இருந்து கால், அப்படியே வரும்போது ஒரு பாக்கெட் லைட்ஸ் வாங்கின்னு வானு சொன்னாரு, அதெல்லாம் கஷ்டம் சார் அடுத்து ஆர்டர் இருக்கு லேட் ஆகும்னு சொன்னேன்.
1/17
நெடுஞ்சாலையில் அதுவும் ஒரு மேம்பாலத்தில் இவ்வாறு இரும்பு கொடி கம்பங்களை வைப்பது ஆபத்து என்று உங்களுக்கு தெரியாதா @SalemRRajendran ?
பொறுப்புள்ள சட்டமன்ற உறுப்பினர் இது போன்று மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விஷயத்தை செய்யலாமா?
சட்டமன்ற உறுப்பினராக உங்கள் பணியை சிறப்பாக செய்தாலே உங்களுக்கு மக்கள் மத்தியிலும் உங்கள் கட்சியிலும் நல்ல விளம்பரம் கிடைக்குமே. இப்படி மக்கள் உயிரை பணயம் வைத்து தான் உங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டுமா என்ன?
@arivalayam
@SunTV ஒரு நிமிஷ video meme க்கு எல்லாம் copyrights report அடிச்சு FB ID ah காலி பண்றதுல என்னய்யா சந்தோஷம் உங்களுக்கு 🤦♂️🤦♂️அதும் போன வருசம் போட்ட post #SunTV#tuesdayvibes#fb
1980இல் "நிழல்கள்" திரைப்படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார்.
சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார்.7500 க்கு அதிகமான பாடல்கள் மற்றும் கவிதைகள் எழுதி உள்ளார். @Vairamuthu#HBDVairamuthu#M2C_Bites#M2C