ட்ரெண்டிங்கில் #வாயை_திறங்க_CM!
தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மௌனம் காக்கும் முதலமைச்சர் விஜய்யை கண்டித்து #வாயை_திறங்க_CM என்ற ஹேஷ்டேக் X சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
#வாயை_திறங்க_CM
நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒவ்வொருசுவடிலும்முத்தமிழறிஞர்
தலைவர் கலைஞர் அவர்கள்
கம்பீரமாக விளங்குகிறார். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் தமிழினத்திற்கு, அவர் ஆற்றிய தொண்டும் பங்களிப்பும் காலத்தால் அழியாத வரலாறாக விளங்கும்.
வாழ்க முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் புகழ்!
டிசம்பர்4- ��் சிவகங்கைமாவட்டத்திற்க்கு வருகைதரும்
மாண்புமிகு.
சின்னவரை..
வரவேற்க..
இறைஞரணியினரை
ஊக்குவிக்கும் விதமாக
என்றும் இளமையுடன்..
மாண்புமிகு.கூட்டுறவு துறை அமைச்சர்
#கே_ஆர்_பெரியகருப்பன்_BCom_BL_MLA அவர்கள்