இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்!
டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
#VoteForDMK
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே உயர்வாக பேசுகிறது நமது வெற்றி தொடரட்டும்!!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்.
#VoteForDMK
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில் தேனி தெற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில். தேனி தெற்கு மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில். தேனி வடக்கு மாவட்டம் சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில். தேனி வடக்கு மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்ற சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
நமது மாநிலத்தின் உரிமையைப் பறிக்க 'மறுவரையறை' என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு கண்டித்து, தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் இந்த கருப்புச் சட்டத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும் கிளர்ந்தெழுகிறது அந்தவகையில். தேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி சார்பில் கருப்பு கொடியேற்றி மசோதா நகலை தீயிட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
#SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆண்டிபட்டி தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.@MaharajanMla அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 3 ல் வாக்களிப்பீர்.
உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி!
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK#DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கம்பம் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. @CumNRamaksinan அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 2 ல் வாக்களிப்பீர்.
உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி!
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK#DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போடிநாயக்கனூர் வெற்றி வேட்பாளர் திரு. @OfficeOfOPS அவர்களை ஆதரித்து வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 3 ல் வாக்களிப்பீர்.
உங்கள் வாக்கு ... நம் தொகுதியின் வளர்ச்சி!
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK#DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும்
தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அனைத்து மதத் தலைவர்களையும், பல்வேறு சமூகப் பெரியோர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் கம்பம் சட்டமன்ற தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் திரு.@CumNRamaksinan அவர்கள் நம்முடைய திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களால் பயனடைந்த அவர்கள், திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் தெரிவித்தனர். மதச்சார்பற்ற கொள்கையையும், அனைவருக்குமான வளர்ச்சியையும் உறுதி செய்யும் திமுகவிற்குத் தங்களது முழு ஆதரவை வழங்குவதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் உறுதியளித்துள்ளனர்.
#VoteForDMK