#ripbhavatharini மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல்
இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது.
காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக்
ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது.
இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா
Our hearts are with you in this time of sorrow🌹
MS Dhoni won us a game when it was 20 required in 16 with 6 wickets in hand for England, and it was Champions trophy FINALS. Mentality Monster🫡 https://t.co/hu7T7zDZvP
சாலையில் டூ வீலரில் வந்த முதியவர் டிராபிக் போலீசை பார்த்ததும் அவசரத்தில் ஹெல்மெட்டை திருப்பி அணிந்து சென்றதை கண்டு அடக்க முடியாமல் சிரித்த போலீஸ்..!
#Tenkasi | #TwoWheeler | #TrafficPolice | #Helmet | #PolimerNews