எல்லா காலத்துலும் தமிழ் சினிமாவில் பல "முன்னணி" இயக்குனர்கள் இருந்திருக்கிறார்கள்..ஆனால் பாரதிராஜா ஒருவர் மட்டும் தான் அந்த முன் அணியில், ஈழம் முதல் காவிரி வரை தமிழர்களின் அணைத்து உரிமை போராட்டங்களிலும் தன்னலம் பாராது, முன்னே அணி வகுத்து நின்றருக்கிறார்.! ❤️💛
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னக்காயலுக்கு சென்ற மீன்வளத்துறை அமைச்சரும் தூத்துக்குடி எம்.எல்.ஏ-வுமான ஸ்ரீநாத், 'என்னை பெருவாரியான வாக்குகளில் வெற்றிபெற வைத்திருக்கிறீர்கள்' என கூடியிருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். ஆனால், புன்னக்காயல் திருச்செந்தூர் தொகுதிக்குள் வருகிறது. அதன் எம்.எல்.ஏ தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
No Comments!
ஈழத்தில் நடந்தது ஒரு இனப்படுகொலைங்குற (Genocide) உண்மைய தைரியமா சொன்ன தமிழ்நாட்டின் கடைசி முதல்வர் என்ற பெருமை அம்மையார் ஜெயலலிதாவுக்கு மட்டும் தான் போய் சேரும். உப்புக்கு சப்பா ஒரு நினைவேந்தல் பதிவு. என்ன அதிகாரம் இருந்து என்ன பயன்?. துணிச்சல் இருக்கணும்.
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
Naam Tamilar Katchi (NTK) candidate for Salem (North) constituency, M. Gunaseela, who secured 6,450 votes in the recently concluded Assembly election, has announced that 6,450 saplings will be planted as a gesture of gratitude to voters.
https://t.co/dRSZ4zL8UK
Despite losing deposits in all the constituencies they contested, a few Naam Tamilar Katchi candidates in Salem have come up with an environment-focused initiative by deciding to plant saplings matching the number of votes they secured in the elections.
NTK candidates polled a total of 77,596 votes across all 11 constituencies in Salem district.
Edappadi candidate A. Priyadharshini, who secured 8,450 votes, Salem West candidate R. Sureshkumar with 6,820 votes, and Salem North candidate M. Gunaseela with 6,450 votes, have now decided to plant saplings matching their respective vote counts, saying elections may be over, but their connection with the people and constituency will continue.
#NTK #Salem
தமிழினப்படுகொலைக்கு துணை போன காங்கிரஸ் கூட சேர்ந்த பிறகு த.வெ.க ஈழத்தை பற்றியோ, ஊழலை பற்றியோ, வாரிசு அரசியல் பற்றியோ இனி பேச வாய திறக்கவே கூடாது.! இதெல்லாம் ஒரு பொழப்பாடா.? இனத்த விற்று ஒரு மானங்கெட்ட பொழப்பு பொழைக்கனுமாடா?
மீண்டு(ம்) வரும்போது சொன்ன நேரத்துக்கு வாங்க. குழந்தைங்கள கூட்டிட்டு வரவே கூடாதுன்னு உத்தரவு போடுங்க. கூட்ட நெரிசல் ஆயிடுச்சுன்னா பேச்ச நிருத்திட்டு அதை சரி பண்றத பாருங்க. ஏதாவது அசம்பாவிதம் ஆயிடுச்சுன்னா மக்களோட நில்லுங்க. கிளம்பி ஊருக்கு போயிடாதீங்க. அப்புறம் வீடியோ எதாவது போட்டீங்கன்னா முதல் வார்த்தை sorryந்னு சொல்லி ஆரம்பிங்க.
உங்களுக்கு, (அதாவது, உங்க கட்சிக்கு) திராவிடக்கட்சிகளுக்கு மாற்று, புதிய nascent கட்சி, விஜய் என்ற நடிகரின் பிம்பம், பின்னால் நிற்கும் ரசிகக்கூட்டம் - இதனால (மட்டும்) தான் மரியாதை. அதை காப்பாத்திக்கோங்க.
@TVKVijayHQ
A minor girl studying at Dharmambal Polytechnic College in Taramani, Chennai, was gang raped by seven people near the college campus.
When the student informed the college about the incident, the college administration immediately issued a Transfer Certificate (TC) and expelled her from the institution.
Allegedly the College has blamed the girl for going to meet her boyfriend who inturn made use of the opportunity to rob her and gang rape her. Two female friends who accompanied her are also given TC . The gang rape victim was not given medical or legal aid.
SFI (Students' Federation of India) and other student organizations are protesting on behalf of the girl. By issuing a TC and sending the victim away, the college has inflicted the maximum cruelty on the girl who was already affected by the assault.
They are also ensuring that the news doesn’t come out. What kind of nonsense is this?
ஏங்க , நான் வாழுறது தமிழ்நாடு .
நீங்க பேசுறது உங்களுக்கே காமெடியா தெரியலையா ?
அதி தீவிர தி.மு.க காரர்கள் கூட உங்கள மாறி முட்டு கொடுப்பது இல்லைங்க .
கொஞ்சமாவது மனசாட்சிக்கு நேர்மையா இருங்க .
//நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையும், கட்சியின் உறுப்பினர்களும் ஜப்பானிய கால்பந்து ரசிகர்களிடமிருந்து தூய்மைப் பாடங்களைக் கற்றுக்கொண்டனர்.//@timesofindia
- உறுதியாக இல்லை!
முதலில், கட்சி நிறுவிய ஆண்டு (2010) முதல் திடக்கழிவு மேலாண்மையில் நாங்கள் ஆற்றி வரும் அளப்பறியப் பணியை முன்வைத்து செய்தி வெளியிட்டதற்கு @timesofindiaற்கு நன்றி.
இரண்டு, ஜப்பானிய கால்பந்து ரசிகர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மூன்று, கட்டுரை மேற்கோள்: //நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையும், கட்சியின் உறுப்பினர்களும் ஜப்பானிய கால்பந்து ரசிகர்களிடமிருந்து தூய்மைப் பாடங்களைக் கற்றுக்கொண்டனர்.//
உறுதியாக இல்லை! @NTKEnvWingன் மறுப்பினைப் பதிவு செய்து கொள்கிறோம். TOI-இன் நிருபர் இங்ஙனம் அரைகுறையாக இத்தகவலை பதிவிடாது எங்களிடம் தகவல் சேமிக்கும் பொழுது சரிவர வினவி, விடைகளைப் பெற்று வெளியிட்டிருக்கலாம்.
அய்யா நம்மாழ்வார் அவர்களிடமிருந்தும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், @Seeman4TN, அவர்களின் வழிகாட்டுதலின் கீழும், சுற்றுச்சூழல் விழுமியங்களை முறையாகக் கற்றுத் தூய்மைப் பணிகளில் எங்களை ஈடுபடுத்திக் கொள்வது எங்கள் ஒவ்வொருவரின் இரண்டாம் இயல்பு. குறிப்பிடப்பட்டுள்ள ஜப்பானியக் கால்பந்து போட்டிகளுக்கு முன்னரே நாங்கள் இம்முறையைப் பின்பற்றத் துவங்கிவிட்டோம். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் (ஞெகிழிக்) கழிவுகளை முடிந்தவரைத் தவிர்த்து, மண்பானைகள் அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய stainless steel நீர் வழங்கிகளைப் பயன்படுத்துவதன் வழி ஞெகிழிக் குறைப்பு (Reduce) மற்றும் ஞெகிழி மறுக்கும் (Refuse) அடுத்த மேம்படுத்தப்பட்டக் கட்டத்தினை நோக்கி நாங்கள் நகரத் துவங்கி நாட்கள் ஆயிற்று.
(கீழே உள்ள படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா 14.04.24)
டிஜிட்டல் கட்டுரைக்கான இணைப்பு: https://t.co/zgIuNMJSSo