பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத ���ிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்��ியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் ��ோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
🐿️ ~ எதிர்க்கட்சி அந்த அடி அடிக்கிறாங்க அண்ணா மாஸா ரிப்ளை பண்ணுவாருனு பாத்தா எழுத்து கூட்டி படிச்சிட்டு இருக்காரு...
~ டேய் இதான் டா ஒரிஜினல் விஜய்... என்ன தான் ஸ்கிரிப்ட் இருந்தாலும் ரிகர்சல் பண்ணலனா இப்படிதான்...
@sunnewstamil மைனாரிட்டி விஜய் ஆட்சியை மக்கள் ஏற்கவில்லை மக்கள் முகத்தில் மகிழ்ச்சியும் இல்லை எல்கேஜி யூகேஜி புள்ளைங்க தான் ஆடிட்டு இருக்கு விசில் ஊதிகிட்டு🤦♀️
Another PR Team Work by TVK
TVK talking big about “anti-caste” & Periyar ideology... but in Srirangam?
They carefully picked a Brahmin candidate — S. Ramesh from Maraimalai Nagar (Chengalpattu) — to contest in a seat where Brahmins are a solid 15% bloc.
Not even a local guy. Just pure caste arithmetic to harvest Iyengar votes in the temple town.
Caste politics at its finest, Thalapathy style
#TVKCasteCard #Srirangam #CastePoliticsExposed
Tamil parents will veto your career choices, reject your love marriage, and demand a 10-year ROI presentation before buying a new TV, but will casually hand over their state to Vijay just because their kid made a puppy face.
Make it make sense 🤷🏽♂️🤷🏽♂️