ரெண்டு சங்கியையும் போட்டு பொளந்துருக்காங்க @MMathivadhani
மகாவிஷ்ணு யார்? ஏன் அந்த புள்ளிக்கே வர மறுக்கிறது பாஜக?
பூர்வ ஜென்மத்துனால தான் நோய் வருதுன்னா ஏன் ஹாஸ்பிட்டல் போற..
அனல் தெறிக்கும் வாதம்..🔥🔥🔥🔥
To absolutely no one's surprise, Kwena Maphaka has taken the CSA Pathway Award as the CSA U19 Men's Player of the Year
Maphaka was phenomenal in the U19 World Cup 💥
Getting recognized by your peers is one of the best praises one can receive and Keshav Maharaj absolutely deserves just that. Has been an incredible performer for the Proteas across formats and has definitely been an outstanding performer!! Rolls-Royce Maharaj!
#CSAAWARDS
Exciting developments in Chicago!
Secured a ₹2000 crore MoU with Trilliant to establish a manufacturing unit as well as their Development & Global Support Centre in Tamil Nadu.Thanks to Trilliant for this valuable partnership!
Had productive talks with Nike on expanding its footwear production and the potential for a product creation/design centre in Chennai.
Also engaged with Optum, which already employs 5,000 people in Tamil Nadu and plans to build the talent pipeline for the healthcare sector. Requested them to consider expanding their operations in Trichy and Madurai.
Momentum is strong!
@TRBRajaa@Guidance_TN @TNIndMin
#InvestInTN #ThriveInTN #LeadWithTN #DravidianModel
அந்த ஸ்கூல்ல ஒரே ஒரு வாத்தியார்தான் அந்த விஷமத்தனமான பேச்சை எதிர்த்து தட்டிக் கேட்ருக்காரு. அவருதான் தமிழ்நாட்டோட வாத்தியார். தமிழ்நாட்டுக்கான வாத்தியார். He is a Hero
நியாயமா தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது அவருக்கு கொடுக்கணும்.
இந்த ப்ளூ சட்டை வாத்தியார்.
🚨 CSA AWARDS 🚨
T20I Player of the year:
▪︎ Reeza Hendricks
ODI Player of the Year:
▪︎ Quinton de Kock
Test Player of the year:
▪︎ David Bedingham
Players Player of the Year:
▪︎ Keshav Maharaj
CSA Player of the year:
▪︎ Marco Jansen
#CSAAwards
In the land of opportunities, every new dawn ignites fresh hopes.
We’ve secured MoUs worth ₹850 crores with Lincoln Electric, Vishay Precision, and Visteon, bringing us one step closer to realising our vision.
Through relentless effort and determination, we continue to turn our dreams into reality!
@TRBRajaa@Guidance_TN @TNIndMin
#InvestInTN #ThriveInTN #LeadWithTN #DravidianModel
#JUSTIN | "அறிவார்ந்த சமத்துவ சமூகம் உருவாக மத சாதிய வெறுப்புணர்வை மாணவர்களிடம் விதைக்க வேண்டாம்"
திமுக மாணவர் அணி கூட்டத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்
#SunNews | #DMK | #AshokNagarSchool
⚡⚡Breaking⚡⚡
மஹாவிஷ்னு பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை எனும் ஊரிலுள்ள மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.. மேலும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் கண்ணப்பன் தலைமையில் துறை ரீதியான விசாரணையும் அசோக் நகர் காவல் நிலைய inspector மற்றும் AC தலைமையில் மஹாவிஷ்னு நடவடிக்கை மீதான விசாரணயும் தொடங்கி உள்ளது..