Congratulations to the first batch of Boeing-LMW aerospace manufacturing trainees!
Our unique 'Learn & Earn' skill development program, in partnership with @LLF_IN, is strengthening the aerospace ecosystem and preparing a future-ready skilled workforce. #AatmaNirbharBharat
@TheOfficialSBI Literally frustrated by your service. Running behind you guys for everything. Many of the employees doesn't care about the customer. Unable to get my house loan interest paid provisional certificate either through online or through sms.
@TheOfficialSBI@prasad_dakinedi When I try to send an sms am getting invalid format. After getting loan am running behind you guys daily and do you guys think we don't have any other work other than running behind you guys?
@TheOfficialSBI@prasad_dakinedi@TheOfficialSBI literally frustrated by your service. Trying to get my house loan provisional certificate for the interest paid on house loan. Unable to download through internet banking. Tried reaching customer care. They told me to send an sms to get the same.
@SeemanOfficial இதே மாதிரி தான எல்லா மாநிலத்திலும் யோசிப்பாங்க. அவனவன் நாடு வ���ட்டு நாடு போய் வேலை செய்யற அளவுக்கு உலகம் Global Village மாதிரி இருக்க நேரத்தில் இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி ஓட்டுவீங்கன்னு பார்க்கலாம்..
@arun_raj13 @SPVelumanicbe@CMOTamilNadu@OfficeOfOPS இவ்வளவு விஷயம் நடந்தப்ப கண்டு கொள்ளாம விட்டுட்டு இப்ப வந்து போர் காலம், போர்வை போத்தற குளிர் காலம் ன்னு கதை வேற.. உங்க போர் வேகத்த நாங்களும் பார்க்கறோம்..
@arun_raj13 @SPVelumanicbe@CMOTamilNadu@OfficeOfOPS பல முறை MLA, MP ன்னு வந்து என்னமோ ஒரு பொருட்காட்சி மாதிரி பார்க்கராங்க. அதுக்கு பிறகு ஒன்னும் நடக்கிறதில்ல. கடந்த Election-ல DMK, ADMK 2 பேரும் கொடுத்த வாக்குறுதியில இந்த பாலம் சரி செய்வோம்ன்னு போட்டு வீடு வீடா கேட்க தெரிஞ்சுது..
@arun_raj13 @SPVelumanicbe@CMOTamilNadu@OfficeOfOPS பல வருஷமா உடைஞ்சு விழுகிற மாதிரி கிடந்துச்சு. ௧ண்டுக்க நாதியில்ல.. SSVM பள்ளி முழு பரிட்சை லீவு முடிச்சு திறக்கறக்கு 1 நாள் முன்னாடி கொஞ்சம் சரி செஞ்சாங்க.. அப்ப அந்த school அங்க இல்லைன்னா எங்க நிலை? மத்தவங்க யாரும் ��னுஷனா தெரியல..