Big breaking
ஒவ்வொரு மாதமும் 30 நாட்கள் என இருந்து வந்த நிலையில் அதிரடி மாற்றமாக பிப்ரவரி மாதம் மட்டும் இனி 28 நாட்கள் தான் இருக்கும் என புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது புதிய அரசு
இப்படி ஒரு அதிரடி மாற்றத்தை இதுவரை யாரும் செய்ததில்லை என செய்தியாளர் களத்தில் இருந்து தகவல் தெரிவிக்கிறார்
ஸ்டாலின் சார் ஆட்சில உடனே மாற்றம் வேணுமாம்... அண்ணா ஆட்சில கொஞ்ச நாள் டைம் வேணுமாம்
ஸ்டாலின் சார் ஆட்சில யார் தப்பு செஞ்சாலும் ஸ்டாலின் சார் தான் பொறுப்பேக்கனுமாம்... அண்ணா ஆட்சில யார் தப்பு செஞ்சாலும் தப்பு செஞ்சவங்க தான் பொறுப்பேக்கனுமாம்
ஸ்டாலின் சார் ஆட்சில யார் எந்த துறைல இருந்து தப்பு பண்ணினாலும் ஸ்டாலின் சார் தான் பொறுப்பாம்... அண்ணா ஆட்சில யார் எந்த துறைல இருந்து தப்பு பண்ணாலும் அந்தந்த துறையினர் தான் பொறுப்பாம்
ஸ்டாலின் சார் ஆட்சில தப்பு செஞ்சவங்களை கண்டு பிடிச்சு யாருக்கும் தண்டனை தரலையாம்... அண்ணா ஆட்சில தப்பு செஞ்சவங்களை கண்டு பிடிச்சு உடனுக்குடனே தண்டனை தராங்களாம்
ஸ்டாலின் சார் ஆட்சில தப்பு செஞ்சவங்க எல்லாம் திமுக காரன்ங்க தானாம்... அண்ணா ஆட்சில தப்பு செஞ்சவங்க எல்லாம் திமுக காரனுங்க தானாம்
இதெல்லாம் யார் சொன்னா?
அவனுங்களே சொல்லிக்கிட்டானுங்க🤣🤣🤣
அப்ப தவெக காரனுங்க?
அவனுங்க யேசுவால் நேரடியா பூமிக்கு அனுப்பட்ட புன���தர்கள்🚶🏼♀️🚶🏼♀️🚶🏼♀️
ப்ளூவேல் ஜோசப் விஜய் எனும் இவிஎம் முதலமைச்சரின் கவனத்திற்கு!
தொடர்ந்து மூன்று நாட்களாக பாளையங்கோட்டையி��் மின்வெட்டு நடந்து கொண்டிருக்கிறது.
இன்று மட்டும் பலமுறை மின்வெட்டு ஆகியுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களில் மின்வெட்டு இல்லை. எனவே இன்வெர்டர் மாட்டாமல் இருந்தோம்.
இப்போது இன்வெர்டர் மாட்ட வேண்டியது தான் மாற்றமோ?
பாளையங்கோட்டை பெருமாள்புரம் தான் எங்களுக்கான மின்விநியோக அலுவலகம்.
என்னான்னு விசாரிச்சு மின்சாரத்தை ஒழுங்கா கொடு.
சூர்யா சேவியர்
16-05-26
திமுக ஆட்சியில் பாட்டிலுக்கு 10 ரூபாய் லஞ்சமாம்.
தவெக ஆட்சியில் அதே பாட்டிலுக்கு 10 ரூபாய் infrastructure expense ஆம்.
சோறு தான் திங்குறீங்களாடா இல்ல வேற எதுவும் திங்குறீங்களாடா மானங்கெட்ட முண்டக்களப்பைகளா..!
திமுக தோற்றுப் போனது பெரிய விஷயமே இல்லை. திமுக தோல்வி மட்டும் கிடையாது வாழ்க்கைல எல்லாத்துக்குமே தோல்வி வரத்தான் செய்யும். தோல்விகள் இல்லாத மனிதனே உலகில் இல்லை. தோல்விகளை ஏற்றுக் கொள்வது நல்ல விஷயமே அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை
ஆனால் பிறகு ஏன் விஜய் மீ���ு இவ்வளவு விமர்சனம் வைக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு, திமுக தோல்வியுற்று ஜெயலலிதா வெற்றி பெற்ற போது யாரும் இந்த அளவுக்கு அதை பெரிதாக எடுத்துக் கொண்டது இல்லை காரணம் அவருக்கு தகுதி இருக்கு எனவே தோல்விக்கு ஒரு மரியாதை இருந்தது,
~ விஜய் வெற்றியை பார்த்து திமுககாரர்கள் வயிற்றெரிச்சல் படுவதாக சொல்கிறார்கள் இது வயிற்றெரிச்சல் அல்ல,அறச்சீற்றம். தகுதி இல்லாதவனுக்கு போய் சேர்ந்து விட்டதே என்ற வேதனை.
~ குருதிப்புனல் படத்தில் கமல் ஒரு வசனம் வைத்திருப்பார் " என் நேர்மையை கிண்டல் பண்ணாத எனக்கு கோபம் வரும்" என்று,
நேர்மையான முறையில் வெற்றி பெறாத உங்களைப் பார்த்து கண்டிப்பாக கோபம் வரத்தான் செய்கிறது.
~ஒரு நல்லவனுக்கு, உழைச்சவனுக்கு, நியாயமான ஆளுக்கு கிடைக்க வேண்டிய பதவியும், அங்கீகாரமும்,
கொஞ்சம் கூட உழைக்காத ஆளுக்கு கிடைக்குதே, எப்பிடி....😡😡😡
மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
ஏற்கெனவே வணிகப் பயன��பாட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது.
இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது.
இதில் இருந்து மக்களை எப்படிக் காக்கப் போகிறது ஒன்றிய அரசு?
‘நீட்’ என்பதே அடிப்படையில் ஒரு மோசடிதான் என்பதை ஆரம்பத்திலிருந்து சொல்லிவருகிறது தி.மு.க.
தொடர் முறைகேடுகளால், அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தவும் செய்கிறது ஒன்றிய பாஜக அரசு.
நீட் ஒழியாத வரை.. நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை!
அறிவிச்சு பவர் கட் பண்ணவா
சென்னை மக்கள் 14 தொகுதில உங்கள வெற்றி பெற வெச்சாங்க?
கோடை காலங்களில் இரவு நேரத்தில் பவர் கட் பண்ணுனா மக்கள் மிகவும் சிரமப்படுவாங்க னு கூட இவருக்கு தெரியாதா?
அதுசரி ஏழைகளின் வலி புரியாத பணக்கார முதலைகளை ஜெயிக்க வெச்ச மக்களுக்கு இது தேவைதான்🤦♂️
தவப்புதல்வன்
புதுமைப்பெண் மாணாக்கர்களுக்கான
கல்வி உதவித்தொகை வரவு வைப்பு
அரசு ஊழியர்ரகளின் அகவிலைப்படி எப்போதும் போல உயர்த்தப்பட்டது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1000 வரவு வைப்பு
கஜானாவில் காசு இல்லைன்னு
பதவியேற்கும் போதே
பொய் சொன்ன
ப்ளூவேல் ஜோசப் விஜய் எனும் இவிஎம் மைனாரிட்டி முதல்வர்.
Breaking:
விருதுநகர் TVK MLA செல்வம் மீது யானை தந்தம் கடத்திய அல்லது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளால் வழக்கு பதியப்பட்டுருக்கிறது.. இதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்...
ஸ்க்ரிப்ட் இல்லாம விஜய்யால எதையுமே பேச முடியாது. இன்னிக்கி சட்டமன்றத்துல எதிர்க்கட்சிகள் போட்ட�� பொளந்து எடுத்துட்டாங்க. அதுக்கான பதிலடி எப்படி இருந்திருக்கணும்? ஆனா அதிகாரிகள் எழுதி கொடுத்த பதிலை விஜய் எழுத்து கூட்டி படிச்சிட்டு இருந்தாரு. இதுக்கு ரிகர்சல் வேற பண்ண முடியாது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து கருத்து தெரிவிக்குமாறு ஊடகங்கள் கேட்டதால், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமறைவாகிறார்.
அதே தர்மேந்���ிர பிரதான், கேமராவின் முன் மோடியைப் புகழ்ந்து பேசுமாறு யாராவது கேட்டால், மணிக்கணக்கில் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கிறார்.
நாம் அப்பட்டமான கோமாளிகளால் ஆளப்படுகிறோம் 🤡