T.M.Scott எனும் ஆங்கிலேயர் திருக்குறளைக் கற்று அதற்கு திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த குறள் மூலமும் சுகாத்தியர் இயற்றிய கருத்துரயட்டவணயும் பொழிப்புரயும் எனத் தலைப்பிட்டு 1889ல் ஒரு உரையும் எழுதுகிறார்.
அதுவரை சரி.ஆனால் குறளில் பல்வேறு மாற்றங்களைச் செய்தும் மனம் போன போக்கில் திருத்தியும் அந்த உரையை அமைத்தார்.
அந்த உரைநூலை நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய வள்ளல் பாண்டித்துரை தேவரிடம் கொண்டுபோய் காட்டினார்.
அதைப்படித்த தேவர் வருத்தமுற்று அவர் கைவசம் வைத்திருந்த சுமார் 300 பிரதிகளை தலா ஒரு ரூபாய் வீதம் விலை கொடுத்து வாங்கி திரு.ஸ்காட் அவர்களுக்குத் தெரியாமல் அவற்றைத் தீயிட்டு கொளுத்தினார்.
அந்த சுகாத்தியர் உரை நூல் அவர் சந்தி பிரித்து பதிப்பித்த குறள் அதிகாரங்கள் சில.
இணைப்பு .
https://t.co/RJeBuTvaALநூல்-38536-திருவள்ளுவநாயனார்
ஒரு விதத்தில் திமுக தோற்றது நல்லதுக்கு தான்...
முதுகுல குத்தினவங்க யாருன்னு தெரிஞ்சுக்கறதுக்கு தான்...
அது மட்டும் இல்ல...
இந்த எலக்சன் ரொம்ப ரொம்ப முக்கியமான எலக்சன் உண்மையிலேயே விஜயின் பலம் என்ன அப்படின்னு தெரிஞ்சுக்கிற ஒரு எலக்சன்...
காசுக்கு காசுக்கு பேசுறவங்கள விட, திமுக எதிர்ப்பு மட்டுமே மனசுல வச்சிக்கிட்டு எழுதுற எச்சைகளை விட, 15 நாள்ல நேர்ல பார்த்து மனச கொதிச்சா மட்டும் தான் இப்படி பேச முடியும்...
உணர்ச்சிபூர்வமா பேசுற இளைஞர்கள் அதிகமாயிட்டே வராங்க...
வாங்க மக்கா ❤️
எலக்சனுக்கு முன்னாடி நான் எந்த இன்ஸ்டாகிராம் வச்சிக்கிட்டு சோசியல் மீடியா வச்சுக்கிட்டு ஆட்சிக்கு வந்தீர்களோ அதே சோசியல் மீடியா மூலமா தான் உங்களுக்கு ஆப்பு வரும் அப்படின்னு நான் சொல்லி இருந்தேன்....
சர்க்கஸ் துப்பாக்கி பின்னாடியும் சொல்லும்
டூமில்..........
முன்னாடியே சுடும்....
இந்த பையன் ரொம்ப நேர்த்தியா கருத்து எடுத்து முன் வைக்கிறான் விஜய் என்னெல்லாம் சொன்னாரோ அதுதான் அவனும் கேட்கிறான்?
கரண்ட் போறதுக்கு திமுக சாதின்னு சொன்னீங்க மத்த விஷயத்துக்கு எல்லாம்...
எல்லா தற்குறிகளுக்கும் ஒரே வீடியோவில் இந்த பையன் பதில் சொல்லி இருக்கிறான்...
லவ் யூ டா தம்பி ❤️🫰
#tvk #vijay #DMK
ஒன்னு சொல்லட்டா இத நான் பெருமைக்காக சொல்லல நீங்களே அமைதியா உக்காந்து
யோசிச்சு பாருங்க நாம எந்த துறையை கையில்
எடுக்கிறோமோ அந்த துறையை சிறப்பாக கையாள்வது எங்களவருக்கு நிகர் யாருமே
கிடையாது..
என்ன தவறுகள் நடந்திருக்குதுன்னு பார்த்து
அதை திருத்திக்கிறவங்க தான் உண்மையான மனுஷங்க திமுக ஆட்சிக் காலத்தில் மின்வெட்டு
காரணமா தான் திமுக ஆட்சியை பறிகொடுத்தது..
அதனாலதான் 2021ல ஆட்சிக்கு வந்ததும் மின்சார துறை அப்படிங்கிற ஒரு சென்சிட்டிவான துறையை இவர்தான் சிறப்பா செய்வார் என்று நம்பி தளபதி
செந்தில்பாலாஜி அவர்களிடம் கொடுத்தார்..
தளபதியின் ஆணைக்கிணங்க அவர் நினைச்சத அப்படியே நிறைவேற்றிக் காட்டினார் மின்சாரத் துறையில் ஒரு பெரிய புரட்சியே நடந்தது
2021 டு 26 காலகட்டம் எங்காவது ஒரு நாள் கரண்ட் போயிடுச்சுன்னு யாராவது மக்கள் ஃபீல் பண்ணியிருக்கீங்களா..
நீங்களே யோசிச்சு பாருங்க..
21 க்கு முன்னாடி வரைக்கும் நிறைய வீடுகளில்
இன்வெர்ட்டர் வாங்கி வச்சாங்க ஆனா 21 லிருந்து 26 வரை ஆன திமுக அரசின் காலகட்டத்தில் இன்வெர்ட்டரே தேவைப்படல
அது எப்படி இருக்குன்னு கூட யாருமே கவனிக்காம இருந்தாங்க அந்த மாதிரி
மின்சார துறையை வச்சு இருந்தார்..
நேரம் காலம் பார்க்காமல் இரவு 11 மணி 12 மணிக்கு எல்லாம் மின்னகத்துல ஆய்வுக்கு
போவார்..
அதுவும் பேரிடர் காலங்களில் நீங்க யோசிச்சு பாருங்க சென்னை வெள்ளத்தின் போதும்
கடலூரில் நடந்த புயலின் போதும் விழுப்புரத்தில் நடந்த புயல் இது எல்லாம் யோசிச்சு பாருங்க..
அந்தந்த மக்கள் உங்களுக்கு பேரிடர் நடந்ததற்கான
எந்த தடயமும் இல்லாம அஞ்சு மணி நேரம் 6 மணி
நேரத்துக்குள்ள அந்த பகுதிகளில் மின்சாரம் தடை
இல்லாமல் வழங்கப்பட்டது இதெல்லாம் வரலாற்று
சாதனை இல்லையா யோசிச்சு பாருங்க..
எல்லாத்துக்கும் மேல சென்னை வெள்ளத்தின் போது எப்பவுமே நாலு நாள் பத்து நாள் எல்லாம்
மின்சாரம் இல்லாமல் தவிச்ச சென்னை வாழ் மக்களுக்கு தெரியும்..
மழை நின்னு அஞ்சு மணி நேரம் நாலு மணி நேரத்துல அதுவும் சில பகுதிகளில் ஒரு மணி
நேரத்தில் கூட மின்சாரம் வந்திருக்கிறது இது
நான் இங்க உட்கார்ந்து கொண்டு சொல்லல இந்த சென்னையில பேரிடர் காலங்களில்
நானும் சென்னை வாசியாக இருந்து தான் சொல்றேன்..
முன்னல்லாம் வாராவாரம் எங்க வீட்ல கணவர் சென்னைக்கு போகும்போது அதாவது தொழில்
சம்பந்தமா போகும்போது குறிப்பா மழைக்காலங்களில் எனக்கு அவ்வளவு
பயமா இருக்கும்..
ஏன்னா கரண்ட் போயிடுச்சுன்னா என்ன செய்யறதுன்னு சொல்லி முன்னெச்சரிக்கை
நடவடிக்கையா இங்க இருந்து உணவுப் பொருட்களையும் போன சார்ஜ் போடறதுக்கு
தேவையான பவர் பேங்க் எல்லாம் கையில
வச்சுக்கிட்டு தான் போவாங்க..
அவ்வளவு அலர்ட்டா இருக்கணும்
சென்னை பயணத்தின் போது மட்டும்..
ஆனால் இந்த அஞ்சு வருஷத்துல எங்களுக்கு எதுவுமே தேவைப்படலை குறிப்பா சொல்லனும்னா
என் கணவர் இருக்கும் ஏரியா வடசென்னை பகுதி
அப்ப யோசிச்சு பாருங்க எப்படி இருக்குமுன்னு..
ஆனா அதை எல்லாம் ரொம்ப எளிமையா கடந்து
வர வச்சவர் எங்கள் மாண்புமிகு முன்னாள்
மின்சாரத்துறை அமைச்சர்..
எப்பவுமே ஒரு பழமொழி சொல்லுவாங்க
இருக்கும்போது எந்த அருமையும் தெரியாதுங்க இல்லாத போதுதான் அருமை தெரியும்னு மக்கள் ரொம்ப அனுபவிக்கிறாங்க..
இதெல்லாம் பத்தாதுன்னு சொல்றேன்
என்னைக் கேட்டா ஒரு மாசத்துக்கே இப்படி
அலறக்கூடாது..
இன்னும் இருக்கு..
மிளிரிய மின்சாரத்துறைன்னு பேர் வாங்கின தமிழ்நாடு மின்சார துறைய வெளிரிய
மின்சாரத்துறைன்னு சொல்ல வச்சுட்டாங்க..
சென்னை வாசி
ஏழு நாளில் திமுக என்ன சார் செஞ்சிருக்கு ?!
பதிவு: Villavan Kothai
21st May 2021
- உலகளாவிய ஒப்பந்தம் மூலம் 5 கோடி தடுப்பூசிகளை தமிழக அரசு வாங்குகிறது.
- மேற்கு வங்கம் துர்காபூரிலிருந்து ரயில் மூலம் 80 டன் திரவ ஆக்சிஜன் சென்னைக்கு வந்தது.
- ஸ்டெர்லைட் ஆலையில் 5 டன் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம், சிறு கோளாறால் 3 நாட்கள் இடைநிறுத்தம்.
- நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து விமானப்படை விமானங்கள் வாயிலாக, 20 MT கொள்ளளவு திறன் கொண்ட 4 தாழ்வெப்ப நிலை கொள்கலன்கள் (Cryogenic Containers) மூலமாக, திரவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது.
- சீனாவிலிருந்து 12 கண்டெய்னர்களில் ஆக்சிஜன் கொண்டுவருவதற்கு் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது
- ஜொ்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளில் வாங்கப்பட்ட 900 காலி சிலிண்டா்கள் மற்றும் காலி கண்டெய்னா்கள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- சிங்கப்பூரிலிருந்து 1,900 காலி சிலிண்டர்கள் வாங்குவதற்கு சிப்காட் மூலமாக ஆர்டர் போடப்பட்டு, விமானம் மூலம் சென்னைக்கு வந்த 500 சிலிண்டர்கள் ஆக்சிஜன் நிரப்பும் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மீதியுள்ள 1,400 சிலிண்டர்கள் கப்பல் மூலமாக 20ம் தேதி சென்னைக்கு வரக்கூடும்.
- தமிழகத் தொழில் நிறுவனங்களிடமிருந்து 10 ஆயிரம் காலி சிலிண்டர்களைப் பெறுவதற்கு சிப்காட் மூலம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போதுவரை 1,500 சிலிணட்ர்கள் பெறப்பட்டுள்ளன.
- ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்குவது தொடர்பாக, திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள Inox Air Products மற்றும் Praxair India தொழிற்சாலைகளிலும், நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மூடிக்கிடக்கும் ஆக்ஸிஜன் ஆலையிலும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு.
- தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தீர்க்கப்படும் - தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
- கூடுதல் ஆக்சிஜன், தடுப்பூசி மத்திய அரசிடம் கேட்டு, கணிசமாக வாங்கியுள்ளது..
- மண்டலங்களுக்கு அமைச்சர்களை பொறுப்பில் போட்டு, அனைத்து உதவிகளையும் கண்காணிக்கிறது..
- தமிழகமெங்கும் சுமார் 10000 கூடுதல் படுக்கைகளை உருவாக்கியுள்ளது..
எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தூரம் அரசு இயங்கிக்கொண்டு இருக்கிறது.., நமக்கிருக்கும் ஒரே கடமை, நாம் வெளியே சுற்றாமல் வீட்டில் இருந்து ஊரடங்கை மதிப்பது மட்டுமே..
“கல்லாபெட்டி கூட்டணி” என்று திமுக கூட்டணியை தரம்தாழ்ந்து விமர்சித்தார் விஜய்.. தற்போது அந்த கல்லாபெட்டி கூட்டணி கட்சிகளிடம் தான் கூட்டணிக்கு கெஞ்சி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்💪💪💪
வாழ்க்கை ஒரு வட்டம்!👍
இன்று மூன்று செய்திகள் அதிகமாக பார்க்கப்படுகிறது.
தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சென்று சாமி கும்பிட்டார்.
இரண்டாவதாக தமிழ்நாடு இந்த ஆண்டு இரட்டை இலக்க வளர்ச்சியை 10.83% positive growth நோக்கி பயணிக்கிறது. தனிநபர் வருமானம் 4.08 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடைசியாக ஆனால் மிக மிக கவனிக்கத்தக்க செய்தி. தமிழ்நாடெங்கிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இதுவரை 1 லட்சத்துக்கும் மேல் என்ற தகவல்.
முதலாவது பொழுது போக்கு செய்தி. ஆனால் இரண்டும் மூன்றும் நமக்கான செய்தி.
குறிப்பாக மூன்றாவதாக வந்த செய்தி மக்கள் அரசு பள்ளி கல்வித்துறை மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சான்றாக அமைந்தது கவனிக்க வேண்டும்.
💥இதனால் நான் தற்குறி அணில்களிடம் விவாதம் செய்வதில்லை 🤷🤷
பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்கள் சொல்வது போல் முட்டாள்களிடம் பேசி நம்மை தரம் தாழ்த்தி கொள்ள கூடாது 🙏
சரிதானே தம்பி @vaalvaan
மண்ணுக்காக மடிந்த தந்தையின் புகழ் மகனாக என்னை அணைத்த தலைவரின் அன்பு!
தியாகராய நகர் பேருந்து நிலையம் முன்பு நேற்று நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில், என் தந்தை அன்பழகன் அவர்களின் தியாகத்தைப் போற்றி, "அவர் மகன் எனக்கும் மகனே" என்று முதல்வர் அவர்கள் நெகிழ்ந்த அந்தத் தருணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று!
பாசத்தின் கரங்களோடு, லட்சியப் பயணத்தைத் தொடர்கிறேன்.
@mkstalin 🙏
#Raja4TNagar
#VoteForDMK
#DMK4TNagar
#TNagar
30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அன்புமணி
16 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி நடத்தி ஒரு இதுவரை எந்த ஒரு பொறுப்பிற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சீமான்
வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கட்சி ஆரம்பித்து தன்னை ஒரு பரிசுத்த ஆவியாக கருதிக் கொண்டு துள்ளாட்டம் போடும் விஜய்
இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத லெட்டர் பேடு கட்சிகளை சேர்ந்தவர்கள்
யூட்யூபில் பொய்களை பரப்பி அவதூறுகளை அள்ளி வீசிய மாரிதாஸ் சவுக்கு சங்கர் இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ யூடியூபர்கள்
இவ்வளவு பேரும் தமிழக முதல்வரை எவ்வளவோ கீழ்த்தரமாக பேசியும் எழுதியும் வந்தார்கள்
அப்போதெல்லாம் இவர் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லையே என்றும் இப்படி ஒரு நாகரிக அரசியல் தேவையா என்றும் நானே சில நேரங்களில் நினைத்திருக்கிறேன்...
அதற்கெல்லாம் பொறுமையாக இருந்த மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஒரு கேடு என்று வரும்போது ஆக்ரோஷமாக கிளம்பியதையும் பியூஸ் கோயலை வாய்க்கொழுப்போடு பேசினால் அதனை அடக்குவோம் என்று சொன்னதையும்...
மோடிக்கு இறுதி எச்சரிக்கை விட்டதையும், பார்த்தபோது ஒன்று புரிந்தது...
நாம் யாரோடு மோத வேண்டும்
யாரிடம் அரசியல் பேச வேண்டும்
எந்த விஷயத்திற்காக நாம் போராட வேண்டும்
நமது நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை அவர் நமக்கு நன்றாக விளக்கிச் சொல்லி இருக்கிறார்...
ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!
-s.a.rafiq👏👌
20 பேர் வருவாங்கன்னு பார்த்தா... ஊரே திரண்டு வந்துருச்சு! - இதுதாங்க ரைடர்ஸ் கெத்து! 🏍️🔥❤️
ஒரு சின்னப் பையனோட கடைசி ஆசையை நிறைவேத்த, ஜெர்மனி தேசமே ஒண்ணா சேர்ந்து நிக்குறதைப் பாருங்க! 🇩🇪
பைக்னா உயிரா இருக்குற அந்தச் சிறுவனுக்கு உடம்பு முடியலன்னு தெரிஞ்சதும், 'யாராவது வந்து என் பையனைச் சந்தோஷப்படுத்துங்க'ன்னு அவங்க அப்பா-அம்மா கேட்டாங்க. ஒரு 30 பேர் வருவாங்கன்னு நினைச்சா, அங்க வந்து நின்னது 15,000 பைக் ரைடர்ஸ்! 😱🏍️✨
அந்தச் சிறுவனோட முகத்துல இருக்குற அந்த ஆச்சரியமும் சந்தோஷமும் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. மனிதநேயம் இன்னும் சாகலன்னு இது நிரூபிக்குது! 🤝💖
📍 இந்த உண்மையான அன்பை எல்லாரும் பார்க்கட்டும்! 'Retweet' பண்ணி அந்த ரைடர்ஸ்களுக்கு ஒரு சல்யூட் போடுங்க! 🔃
நிழலாய் நின்றவர் இன்று நிஜமாகவே நம்மோடு!
என் தந்தை மக்களுக்காகவே வாழ்ந்தவர். அவர் சிந்திய ஒவ்வொரு துளி வியர்வையும், இன்று தியாகராய நகர் மக்களின் பயண நேரத்தைக் குறைக்கும் அன்பழகன் மேம்பாலமாக நிமிர்ந்து நிற்கிறது.
இந்த பாலம் வெறும் சிமெண்ட் கட்டடம் அல்ல; என் தந்தையின் மக்கள் சேவைக்கும், மக்கள் மீது அவர் கொண்டிருந்த மாறாத அன்பிற்கும் அடையாளம். அவர் இன்று என்னுடன் நேரில் இல்லை என்றாலும், இந்த பாலத்தின் வழியாக ஒவ்வொருவர் பயணத்திலும் அவர் என்னோடு பயணிப்பதை உணர்கிறேன்.
மக்களின் அலைச்சலை மிச்சப்படுத்தி, வாழ்வாதாரத்தை உயர்த்தும் இந்த உயர்மட்டப் பாதை, அவர் நமக்கு விட்டுச் சென்ற அழியாத தொண்டு.
#Raja4TNagar
#votefordmk
#DMK4TNagar
#TNagar