முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான நேற்று(3/6/2026)கழக இளைஞர் அணி தலைமை அலுவலகமான அன்பகத்தில், கழகத் தலைவர் அவர்கள்,கழக இளைஞர் அணி செயலாளர் அவர்களின் தலைமையில் 75 அடி உயர கம்பத்தில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றி வைத்து, தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் மார்பளவுச் சிலைகளைத் திறந்துவைத்தார்.
அதனைத்தொடர்ந்து, அன்பகத்தின் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தைத் திறந்துவைத்து,இளைஞர் அணியின் ஆக்கப்பணிகளின் குறிப்பேடுகளை பார்வையிட்டார்.
DMK - Dravida Munnetra Kazhagam
DMK - @ arivalayam @dmk #dmk @mkstalin Udhayanidhi Stalin #Udhaystalin#Youth4DMK2026 #MKStalin @DMKITwing #thiruvikanagar #thayagamkavi #dmkyouthwing
அன்புடன்
ப.தாயகம்கவி,Ex.M.L.A.
கழக துணை அமைப்புச்செயலாளர்
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கோவை தெற்கு தொகுதி நெசவாளர் காலனி பகுதியில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த பொது மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த போது..
அண்மையில் நடைபெற்ற தி.மு.கழகத்தின் GENZ Meetup நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களை, இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்திதேன்.
நூற்றாண்டு கண்ட நம் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் முனைப்புடன் செயல்படும் இளைஞர்களுடன் உரையாடியதில் மகிழ்ச்சி.
கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் திரு. @TRBRajaa சந்திப்பில் உடனிருந்தார்.
நன்றி கெட்ட நாய்கள் பப்பு ராகுல் @RahulGandhi & @INCIndia காங்கிரஸ் நாய்களுக்கு செருப்படி கொடுத்த அண்ணன் உதய்.
துரோகிகள் எட்டப்பன் சோபாவளவன் @thirumaofficial , சோபா மைதீன் மற்றும் சிவப்பு சங்கி கம்மிகளுக்கும் இந்த செருப்படி பொருந்தும்.
சென்னை தென்மேற்கு மாவட்டம் மயிலை கிழக்கு பகுதி 171வது (அ) வட்ட செயலாளர் அண்ணன் பா.பொன்னுசாமி அவர்கள் பிறந்தநாளையொட்டி இன்று நம்மை அலுவலகத்தில் சந்தித்தபோது.💐🖤❤️
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கோவை தெற்கு தொகுதி சிவானந்தா காலனி பகுதியில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த பொது மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த போது..
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான நேற்று(3/6/2026) கழகத்தலைவர் அவர்கள் தலைமையில், கழக இளைஞர் அணி செயலாளர் அவர்கள் முன்னிலையில்
மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திலும்,மற்றும் அண்ணா அறிவாலய வளாகம், முரசொலி அலுவலக வளாகம்,சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள
அவரது திருவுருவ சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த, அவரதுதிருவுருவப்படங் களுக்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தப்பட்டது.
DMK - Dravida Munnetra Kazhagam
DMK - @ arivalayam @dmk #dmk @mkstalin Udhayanidhi Stalin #Udhaystalin#Youth4DMK2026 #MKStalin @DMKITwing #thiruvikanagar #thayagamkavi #dmkyouthwing
அன்புடன்
ப.தாயகம்கவி,Ex.M.L.A.
கழக துணை அமைப்புச்செயலாளர்
ஒரு கோமாளி அரண்மனைக்கு போறதாலேயே அவன் அரசன் ஆயிட மாட்டான், அந்த அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாக மாறிடும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. இன்னைக்கு அதுதான் நம்ம கண்ணு முன்னாடி நடந்துட்டு இருக்கு.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
தமிழ்நாட்டு மக்களுக்கு உருப்படியா ஒரு திட்டமும் தரல, ஆனா வாயில மட்டும் நல்லா வந்துருமாம் என்ன வரும்னு மக்கள் கேக்குறாங்க..
கழக இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது!
அதே நேரத்தில் – இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்.
- தலைமைக் கழக அறிவிப்பு
#DMK
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கோவை தெற்கு தொகுதி காந்திபுரம் முதல் வீதி பகுதியில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த பொது மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த போது..
மேனாள் அமைச்சர், தற்போதைய கோவை தெற்கு தொகுதி திமுக சமஉ வி.செந்தில்பாலாஜி அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழாவில் கழகப் பொதுச் செயலாளர்...
மாண்புமிகு #தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர்.,
கழக இளைஞர் அணி செயலாளர்.,
கழக கொள்கை வீரன்.,எங்கள் எழுச்சிமிகு எதிர்காலம் அன்பு அண்ணன் @Udhaystalin அவர்களை., கடலூர் மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அன்பு அண்ணன் @m_s_ganeshkumar அவர்களுடன் நேற்று குறிஞ்சி இல்லத்தில் சந்தித்தபோது.!! 🫂🥰
🖤❤️💯 இளைய திராவிடம் எழுகிறது..,
மீண்டு வருவோம்..! மீண்டும் வருவோம்.!!!
Protocol என்றால் என்னவென்று தெரியாத தவெக MLA! பாடம் எடுத்த மேயர் @PriyarajanDMK !
திரு.வி.க. நகர் தொகுதியில் நடந்த பள்ளி திறப்பு விழாவில், Protocol தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்ட தவெக எம்.எல்.ஏவுக்கு, சென்னை மேயர் பிரியா அவர்கள் தனது விளக்கத்தின் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
முறையாக அழைப்பு விடுத்தது மட்டுமின்றி, அவருக்காகக் காத்திருந்தே விழாவைத் தொடங்கியுள்ளனர். குத்துவிளக்கு ஏற்றுவதில் ஒவ்வொருவருக்கும் ஒரு மெழுகுவர்த்தி கொடுக்கப்படும் என்பதுதான் Protocol. முதலில் மேயர், அடுத்ததாக ஐ.ஏ.எஸ் அதிகாரி, பின்னர் எம்.எல்.ஏ என்ற வரிசையில்தான் அது கொடுக்கப்பட்டுள்ளது. இதைக்கூடப் புரிந்துகொள்ளாமல், தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று குறைகூறுவது ஒரு எம்.எல்.ஏவுக்கு அழகல்ல.
உங்கள் தலைவரைப் போல எல்லாவற்றிற்கும் மற்றவர்களைக் குறை கூறுவதையே அரசியலாக நினைக்காதீர்கள். மக்கள் பணி செய்ய வந்திருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொண்டு, முதலில் அரசியல் நாகரீகத்தையும், அரசு விழாக்களின் நடைமுறைகளையும் கற்றுக்கொள்ளுங்கள்.
மிகவும் முதிர்ச்சியான முறையில், எந்தவிதப் பதற்றமும் இன்றி பிரச்சனையைக் கையாண்ட மேயர் பிரியா அவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கது.
தொடர்ந்து உங்கள் பணியைச் சிறப்பாகச் செய்யுங்கள் மேயர் அவர்களே!
மண்டியிடாத திராவிட இனத்துக்கு சொந்தகாரி
Mayor priya 🖤❤️🔥🥶
விஜய் மூஞ்ச மட்டும் வச்சி உழைக்காம மூஞ்சே தெரியாம MLA வந்து Reel எடுக்க அநாகரிகமா late வந்தும் இல்லாம Rippon ன நடுல வெட்டுற இதுல attitude வேற, உனக்கே இவ்ளோ இருக்கும் போது...
உழைச்சி வந்த mayor எவ்ளோ இருக்கு, corporation பள்ளி அவங்களுக்குதான் முதல் மரியாதை இருக்கும் 😊
நீ ஒரு தொகுதிதான் MLA ஒரு constituency own பண்ண முடியாது உன்னால ஆனா
Mayor Priya corporation head 🥵
தோழர் மனோஜ் அவர்களின் அதர்மம் youtube சேனலை நீக்கியிருக்கிறது sofa மாடல் அரசு!
சமீபத்தில் நடிகர் விஜய்க்கு எதிராக கருத்துகளை தொடர்ந்து வீடியோக்களாக பதிவிட்டு வந்த நிலையில், சேனல் முழுமையாக நீக்கப்பட்டு இருக்கிறது.
இதற்குமுன்பு தோழர் @U2Brutus_off அவர்களின் Minor Veeramani என்கிற fb page ஐ தவெக வின் online கும்பல் இந்தியாவில் தெரியாதபடி செய்தது..
இண்டு நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் files ஆவணப்படத்திற்கு ஆதரவாக பதிவிட்ட திராவிடர் விடுதலை கழக fb page ல் அந்த பதிவை இந்தியாவில் காணமுடியாதபடி இதே கும்பல் செய்தது..
தற்பொழுது அதர்மம் சேனலை நீக்கியிருக்கிறது..
“டெல்லி லாபி” யின் துணையின்றி இது சாத்தியமில்லை…
ஜனநாயகத்தின் குரல்வளை சப்தமின்றி நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது...
பேரழிவை நோக்கி தமிழ்நாடு நகர்கிறது.