கோவணம் கட்டியவன் கோட் சூட் போடணும் என்று நினைத்திருந்தால், பேசியிருந்தால் அது முற்போக்கு அரசியல்,சமூக நீதி அரசியல்..
இது என்ன கேவலமான சாதிவெறி புத்தி...
தோல்விக்கு காரணத்தை அருகாமையிலேயே வைத்துக்கொண்டு வெளியில் எங்கு தேடுகிறீர்கள்??
இவன் எவ்ளோ பெரிய தற்குறியா இருக்கான் பாருங்க.. டேய் @Actor_Mahendran மாஸ்டர் மகேந்திரன், இன்னமும் நாட்டாமை படத்துல பாத்ததுமாதிரியே இருக்கடா.. அதுமட்டுமில்ல பேசும்போது என்ன **து கொழுப்புல பேசுறான் பாருங்க.. எலைட் ***தி.. அவன் அவன் கரண்ட் இல்லாம எவ்வளவு கஷ்டத்துல இருக்குறாங்க இவருக்கு நக்கல் மசுறு மயிறானுக்கு...
தவெகவின் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு சகோதரர் @Actor_Mahendran அவர்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது.
கெடுவாய்ப்பாக, அது நிகழாமல் போய்விட்டது.
குறைந்தது, தவெகவின் செய்தித்தொடர்பாளராக மாறி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று தமிழ் கூறும் நல்லுலகுக்கு தனது அரிய கருத்துக்களை வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டு மக்களை இழிவு செய்யும் இவனை வன்மையாக கண்டிப்போம்.
இவன் வீட்டுக்கு விளக்குமாறு எடுத்து சென்று பெண்கள் போராட வேண்டும்.
என்ன மோசமா அகம்பவம் கொண்டு பேசி இருக்கான்...
@Actor_Mahendran
அறிவிக்கப்படாத தொடர் மின் வெட்டால் வெந்து பொசுங்கி வீதிக்கு வந்து போராடிக் கொண்டி இருக்கிறார்கள் விஜய்க்கு வாக்களித்த எளிய மக்கள்.
அவர்களைப் பார்த்து இந்த எலைட் அறிவு ஜீவிகள் எவ்வளவு ஆணவமாக பதில் அளிக்கிறார்கள் எனப்பாருங்கள்…!🤯
@Actor_Mahendran is a predator on the vulnerable…