புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா அழகன்விடுதி மேற்கு பகுதியில் இன்று (14.06.2026) நடைபெற்ற, ஒன்றிய முன்னாள் பிரதிநிதியும் ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினருமான திரு. கோவிந்தராஜன் மற்றும் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர்
திரு. செல்வமுருகன் ஆகியோரின் இல்ல புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்டு குடும்பத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டோம்.
தென்னங்குடி திரு. ராஜா அண்ணன் அவர்களின் இல்லத் திருமண விழா கடந்த மே 27-ஆம் தேதி பேராவூரணி ஸ்ரீ விநாயகா மஹாலில் நடைபெற்றது.
இன்று (14.06.2026) தென்னங்குடியில் உள்ள அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தோம்.
திருமண பந்தத்தில் இணைந்துள்ள புதுமணத் தம்பதிகள் பாலாஜி மற்றும் மகா ஆகியோர் எல்லா வளங்களும் பெற்றுச் சீரோடும் சிறப்போடும் வாழ மனமார்ந்த வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் திரு. அப்துல் சலாம் அவர்களின் நிக்காஹ் விழா கடந்த ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்றது.
இன்று (14.06.2026) பேராவூரணியில் உள்ள அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தோம்.
திருமண பந்தத்தில் இணைந்துள்ள புதுமண தம்பதிகள் அப்துல் சலாம் மற்றும் திஸ்திமா பானு ஆகியோர் எல்லா வளங்களும் பெற்றுச் சீரோடும் சிறப்போடும் வாழ மனமார்ந்த வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.
திமுக மேனாள் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் திரு. சேக் அப்துல்லாஹ் அவர்களின் இல்ல நிக்காஹ் திருமண விழா கடந்த ஜூன் 3-ஆம் தேதி பட்டுக்கோட்டை S.R. மஹாலில் நடைபெற்றது.
இன்று (14.06.2026) மல்லிப்பட்டினத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தோம்.
திருமண பந்தத்தில் இணைந்துள்ள புதுமண தம்பதிகள் அப்துல் ரவுப் மற்றும் பர்ஹானா பர்வீன் ஆகியோர் எல்லா வளங்களும் பெற்றுச் சீரோடும் சிறப்போடும் வாழ மனமார்ந்த வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.
தவெக பரிதாபங்கள் 😳😳😳
ஐயா நடப்பது சட்டத்தின் பாலான ஆட்சி,
நீங்க பிரச்சாரம் மட்டும் தான் சோஷியல் மீடியால செய்ய முடியும்!
ஆட்சியை சோஷியல் மீடியால நடத்த முடியாது!
சூரிய ஒளி பிரகாசமா இருந்தா எல்லார் வீட்லயும் விளக்கெரிய வைக்கலாம்னு யோசிக்கற அறிவு இருக்கிறதை நினைச்சு பெருமைபடுங்க. பப்லுவ திட்டாதீங்க.
இதை தான் நாங்களும் சொன்னோம். தமிழ்நாடு பிரகாசமா இருக்கனும்னா சூரிய ஒளி ரொம்ப அவசியம்னு.
மே 4 ஆம் தேதி தமிழ்நாட்டில் சூரியன் நிரந்தரமாக மறைந்து விட்டதுனு ஆனந்த கூத்தாடிட்டு இப்ப என்னங்கடா சூரியன் மேல கரிசனம்.
ராகுல் காந்தியின் நடவடிக்கை பாஜக விற்கு சாதகமாக உள்ளது : பினராய் விஜயன் (EX-CM, KL) CPIM
- இப்போ தான் திமுகவும் இதை கண்டுபிடித்துள்ளது. ஆதலால் தான் காங்கிரஸ் கட்சியோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற மிக சிறந்த முடிவை எடுத்துள்ளது.
@arivalayam@CPIMKerala#DMK#CPIM#TNPolitics
ஊடகங்கள் மட்டுமே காரணம் என்று இவர்களை கொள்கை போராளிகளாக சித்தரிக்காதிங்க
சோபா மாடல் ஆட்சியின் சொகுசு தேடி போன
@thirumaofficial@Shanmugamcpim@tncpim@CPItnOfficial இவர்கள் தான் ஆட்சி அமைந்த பின்னும் தங்களை புனிதர்களாக காட்ட Conspiracy Theory பேசுகிறார்கள்
ஆணவ படுகொ*, பாலியல்
இப்படி எல்லாம் பார்த்து பார்த்துக் கட்டமைச்சி, பொற்கால ஆட்சி தந்தவரை தள்ளிட்டு, இன்னைக்கு ஆட்சியை தூக்கி தற்குறிகளிடம் கொடுத்திருக்கிறார்கள் நம்ம தமிழ்நாட்டு மக்கள்... விதி வலியது... 😳😳
@alagar_raghavan@arakshashi