அண்ணாமலை மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் மாநாடு முடிந்த பின் பொறுப்பாக சேர்களை அடுக்கி வைத்து விட்டு கீழே இருந்த குப்பைகளை குப்பை தொட்டியில் போட்ட காட்சிகள்..
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #Clean | #PolimerNews
அவிழ்ந்த கேசத்தில்
கோலமிடும்...
கை விரல்கள்
விரிந்து அதரத்தில்
மறைந்திருக்கும்
மகரந்தம்...
கச்சை மறைவில்
இச்சையின் எச்சரிக்கை
மச்சத்தின் மிச்சத்தை
மஞ்சத்தில் ...
கணக்கு சரி செய்யப்படும்
காலையின் வெளிச்சத்தில்.
ஆட்சிக்கு வந்துட்டோம்னு ஆடக் கூடாதுனு நம்ப முதல்வர் சொன்னாரே அது இதானா?
அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக மாவட்ட செயலாளர் குணா.சரவணன்
செஞ்சி சட்டமன்ற உறுப்பினர்
சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது பாமக எல்லாம் ஒரு கட்சியே கிடையாது நாங்கள்தான் ஆட்சியில் இருக்கின்றோம் நாங்கள் சொல்வதை தான் செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இது மட்டுமின்றி நாங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால் உங்களை இடம் மாற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டும் பாணியில் பேசி இருக்கின்றார்.
நல்ல மாற்றம்👌
ஒரு பதவிக்கு 27 லட்சம் அப்படின்னா என்ன அர்த்தம்?
அந்தப் பதவிக்கு வந்தா அதவிட நாலு மடங்கு சம்பாதிக்கலாம்...
யாரு கிட்ட இருந்து சம்பாதிப்பாங்க??
வேற யாரு...... அண்ணே அழகா இருக்காருன்னு ஓட்டு போட்டியே உன் பணம் தான் போகப் போகுது 🤣🤣🤣
ஒரே இரவுல நடக்கும் TOP 10 சூப்பர் கொள்ளைகள் படங்கள்
1) Ocean’s Eleven
மூன்று கேசினோக்களை ஒரே இரவுல கொள்ளை அடிக்க ஒரு மாஸ்டர் மைண்ட் அமைக்கும் சூப்பர் டீம். ஒவ்வொரு மூவுமே ஸ்மார்ட், கடைசி திருப்பம் மாஸ்
📺 OTT : Prime Video
குமரி மாவட்டம்!வழக்கம் போலவே திமுக விடம் காசு வாங்கிட்டு, ஓட்டு போட சொன்ன பாதிரியார்கள்!
முதல் முறையாக எதிர்ப்பை பதிவு செய்த குமரி மாவட்ட கிறிஸ்தவர்கள்!🖤❤️🔥🔥🔥