வயிற்றில் சுமக்க��ில்லை என்றாலும் இவர் ஒவ்வொரு தாய்மார்களின் பிள்ளை
கூடப் பிறக்கவில்லை என்றாலும்
இவர் ஒவ்வொரு தங்கைகளின் அண்ணன்
எங்கிருந்தோ வந்தார்..
விவசாய சாதி நான் என்றார்...
அரசியல் சாக்கடையை சுத்தம் செய்வேன் அநியாயக்காரர்கள் முன்பு அஞ்சாமல் நின்றார்
அண்ணண்
@annamalai_k ♥️
சுற்றிலும், நடக்கும் அவ்வளவு பிரச்சினைகள் நடுவிலும்...
எதையும் கண்டு கலங்காமல் யார் பேச்சுக்கும் கவலை கொள்ளாமல்...
தமிழக மக்களை நேரில் சந்திக்க நடந்து கொண்டே இருக்கிறார்.
ஒரு நாள் வெற்றியை கொண்டு வந்து உங்களுடன் சேரும்.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!
@annamalai_k 🙏
DMK டிரஸ்டில் இருந்து உரிமைத் த���கை கொடுப்பார்களா...?
அண்ணாமலை ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் இதை செய்வேன் பாதிரியார் பளிச்
@narendramodi @annamalai_k @veerathirubjp
நேற்றைய யாத்திரையில்
நெகிழ்ச்சியான சம்பவம்..
செருப்பு தைக்கும் தொழிலாளி அன்புடன் கொடுத்த செருப்பை முழு மனதோடு ஏற்றுக் கொண்டு
செருப்பை போட்டு நடந்த
நம் மாநிலத் தலைவர்
அண்ணாமலை ஜி அவர்கள்
@annamalai_k 🙏