Dear TNEB minister @V_Senthilbalaji , note this
and arrest them for misusing the government property
and safety violation too.
How TN BJP is encouraging it @annamalai_k, and celebrating pic of the day?
தன் நாட்டின் பிரதமரை மற்ற நாடுகள் செருப்பால் அடித்தால், அதை கொண்டாடும் நாடு இந்தியா மட்டுமே.....
அந்த அளவிற்கு ஆளும் அரசு அயோக்கிய தனம் செய்து இருக்கிறார்கள்.... மக்கள் வெறுப���பை சம்பாதித்து இருக்கிறார்கள்.
Breaking News!
அண்ணாமலையின் அல்லக்கை அமர்பிரசாத் ரெட்டியின் நெருங்கிய நண்பரும் பாஜக பிரமுகருமாகிய காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவர் அனுராதா இன்வெஸ்ட்மெண்ட் என்ற கம்பெனியின் வழியாக பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை பெற்று சுருட்டிக் கொண்டு தப்பி ஓடி தலைமறைவு.