இது என்னவோ உண்மைதாண்டா , ட்விட்டர ஓபன் பன்னுனாலே பிட்டு ID யா வருது ,
ட்விட்டரை வாங்கி பிட்டு ID எல்லாத்தையும் நல்லா ப்ரோமோட் பண்ணுறான் ,
நல்லா பிசினஸ் தெரிஞ்சவண்டா நீ .
பெரிய தலைவர்கள் போடுற ட்விட்டெல்லாம் தேடி போய் பாக்க வேண்டியதாயிருக்கு
கழக மூத்த நிர்வாகிகளுக்கு திராவிட மாடல் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற பலரது ஆசை இன்று நிறைவேறியது .
புதுவையில் நடைபெற்ற பயிற்சி பாசறையில் மேடையில் அமர்ந்திருந்தவர்களை இறங்கி கீழே அமரச்சொல்லி பேசுவதை கவனிக்க சொன்ன திருச்சி சிவா அவர்கள் ,
வாழ்த்துக்கள்@tiruchisiva
50 ஆண்டுகளுக்கு முன்பு அப்பா ஆட்சி செய்த போதும் சென்னையில் மழை பெய்தது ,
50 ஆண்டுகள் கழித்து மகன் ஆட்சி செய்யும் போதும் சென்னையில் மழை பெய்கிறது ,
என்ன திராவிட மாடல் ஆட்சி இது -புலம்பும் அண்ணாமலை
முதல்வர் மக்களுக்கு நிறைய நல்லது செய்வதற்கு தேவையான சூழ்நிலை, குழு, ஆலோசர்கள் அவருக்கு அமையவில்லை -குருமூர்த்தி.
ஆலோசகர்கள் ஏற்கனவே இருந்தவங்கதான்,
பாஜக மத்தியில் ஆளும் வரை சூழ்நிலை சரியில்லை என்பது உண்மைதான்,
குழுவில் எதுவும் மாற்றம் செய்ய முடியாது என்பது உண்மையில் பலவீனம்தான்
சமூக வலைதளங்களில் அநாகரிகமாகவும் சாதி வெறியை தூண்டும் வகையிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் குறித்து அவதூறாகவும் பதிவிட்ட திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் பூபதி என்ற நபர் மீது புகார் அளிக்கப்பட்டு அவர் மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்
முதலமைச்சர் M K ஸ்டாலின் மக்களுக்கு நிறைய நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கின்றார் , ஆனால் அதற்கு பலர் தடையாக உள்ளனர் -குருமூர்த்தி
ஆளுநர் ரவியை சொல்றாரு போல
வெறும் 8 டாலர் தாண்டா கேட்டேன் , என்ன கோவத்துல இருந்தானுவளோ தெரில ,
எல்லா பயலும் விட்டு கிழி கிழி னு கிழிக்குறானுங்க .
அதுக்குலாம் அசருவனா நான் , ஒரு பைசா கூட குறைக்க மாட்டன்