ந��லவுலகம் இன்னொரு நாள் வாழ்ந்ததென்று,நள்ளிரவு மணியடித்து,பிரகடனம் செய்தது கடிகாரம்.நடுநிசி சாமத்தில்,புதியதோர் தொடக்கம் வந்தது.நெடுந்தூர தேசத்தில் வாழும் என்னுயிர்க் குரியவனே இந்நாள் நமக்க��� தனிச்செறிவுடையது என நீ மறந்தாயோ?உம்மை எண்ணி ஏங்கி தனிமொழி பாடும்
இப்பேதையையும் மறந்தாயோ?
Loved the trailer.. It’s really nice and super stylish @RajeshMSelva bro!! 👌🏻👌🏻 Bestest wishes to You, #Vikram sir and to the entire team for a hugeeeee success 👍🏻👍🏻 #KKTrailer