தனது வசீகர குரலால் தென்னிந்திய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகி இசைக்குயில் எஸ்.ஜானகி அவர்கள் மறைந்தார் என்பதை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஒடியா உள்ளிட்ட 17-க்கும் மேற்பட்ட மொழிகளில் 48,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர்.
சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது, தமிழ்நாடு - கேரளம் - ஆந்திரப் பிரதேச மாநில அரசுகளின் விருதுகளை வென்று நீங்கா பெருமையைப் பெற்றவர்.
அவரது மரணம் இசை உலகிற்கு பேரிழப்பு. அவரது பாடல்கள் என்றும் மறையாது நம்மிடையே ஒலித்துக்கொண்டே இருக்கும்.
ஜானகி அம்மையாரை இழந்து வாடும் அவரது உறவினர்கள் - நண்பர்கள் - இசை ரசிகர்களுக்கு என் ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#SJanaki
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்
கோர்டு தவெக அரசு மண்டையிலேயே கொட்டி அண்ணாச்சிய வெளிய விட்டுருச்சி
திமுக தொண்டன் அரட்டல் மிரட்டல்க்கு எல்லாம் பயப்பட மாட்டான் 🔥
#mkstalin#mallaiJk
#BREAKING | மக்கள் பிரதிநிதி போல ஆளுநர் ஆய்வு நடத்தி உள்ளதை அனுமதித்ததாக தவெகவுக்கு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
#Governor | #TVKVijayFails
@sunnewstamil ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் - தமிழ்நாடு அரசின் டெல்லிப் பிரதிநிதி
மாஸ்டர் படத்தின் மேனேஜர் - தமிழ்நாடு முதலமைச்சரின் தனிச்செயலாளர்
பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் - தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியின் தலைவர்
#TVKFails