சிவகங்கை கிராமத்து காட்டான் கிட்ட ஒரே ஒருமுறை ஆட்சி கொடுத்து பாருங்க அவ்ளோ பேசுற மனுஷன் அப்படி என்னதான் செய்வார் கையில் அதிகாரம் இருந்தால் பாருங்க மக்களே pls...
சும்மா சும்மா அடிக்கடி அழுக வைக்காதீங்க 🚶♂️
உங்கள் ஊக்கமும் ஆதரவுமே எங்களின்
மிகப்பெரிய பலம் ❤️
எத்தனை தவம் செய்தோம் நாம் தமிழர் கட்சியில் பயணம் செய்ய 🥺❤️
உயிருள்ள வரை நாம் தமிழர் கட்சிக்கே.
Proud NTKian ❤️
இவங்க எல்லாம் கூலிக்கு வேலை செய்ற influencers இல்லடா.. கொள்கைக்கும் கோட்பாடுக்கும் வேலை செய்ற influencers ♥️🔥📈
நிறைய பேர் இதுல Miss ஆகிருப்பாங்க.. அவங்க பேர் எல்லாம் கீழ comment பண்ணுங்க ♥️