@thiruja எல்லாமே இங்கே விற்பனைக்குத்தான்.எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு.இந்நேரம் பெட்டியே கை மாறியிருந்தாலும் ஆச்சரியம் இல்லை.எவ்வளவோ செய்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தையே ஒன்றும் செய்யமுடியவில்லை. ஒரு பக்கம் பேச்சு வார்த்தை என்கிறார்கள்.இன்னொரு பக்கம் குழாய் பதித்துக்கொண்டு இருக்கிறார்கள்
அணை பாதுகாப்பு மசோதா இன்று ராஜ்யசபையின் ஒப்புதலுக்கு வருகிறது. அணைகளின் உரிமைகளை தமிழகம் இழக்க நேரும் இம்மசோதாவை எதிர்கட்சிகள், தமிழக உறுப்பினர்கள் தோற்கடிக்கவேண்டும். தமிழர்களின் நீர்-மின்சார ஆதாரத்தினை மத்திய அரசிடம் இழக்கும் இம்மசோதாவை எதிர்ப்போம்.
#abolishDAMsafetybill
@skpkaruna பெரியார் எவ்வளவோ சொல்லியிருக்கார்.ஆனா நீங்க எல்லாம் வெள்ளைத்தாளில் கருப்பு புள்ளி மாதிரி ஆன்மீகத்தையே புடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.கொஞ்சம் பெண்கள் பாதுகாப்பு பற்றியும் பேசுங்கள்