நேற்றைய தினம், மதுரை மேற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பட்ஜட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் இரா.சசிகுமார் மற்றும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் காதலி நரசிங்கப்பெருமாள் ஆகியோருடன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன்.
இந்த எழுச்சி மிகு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்த நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Smt @VijayadharaniM avl, Congress MLA of Vilavancode assembly constituency, much inspired by the able leadership of our beloved PM Thiru @narendramodi avl joined the Bharatiya Janata Party today in the presence of Hon MoS Thiru @Murugan_MoS avl, @BJP4TamilNadu Parliament Election Incharge Thiru @MenonArvindBJP avl & Co-incharge Thiru @ReddySudhakar21 avl.
On behalf of @BJP4TamilNadu, we warmly welcome Smt @VijayadharaniM avl. Her presence would strengthen the path of TN BJP in realising the political change in Tamil Nadu.
மேல்மருவத்தூர் சித்தர் பீடத்திற்கு சென்று அம்மா என்று நாம் அன்போடு அழைக்கும், சக்தியின் பாதம் சேர்ந்த பங்காரு அடிகளாரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி அம்மாவிடம் பிரார்த்தனை செய்த போது..
I have created a Family eCard on behalf of our family to wish PM Modi a very Happy Birthday. Visit the NaMo App to add your wishes too https://t.co/CiWHUlFim5 #HappyBdayModiji
வழக்கம் போல திமுக பொதுக்கூட்டம்
என்று நினைத்து நாடாளுமன்றத்தில் நேரு அதை செய்தார், இதை செய்தார் என்று பஜனையாக பாடிய திமுக எம் பி கனிமொழியை 🤭🤭,
பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா அவர்கள் ஆதாரங்களுடன் செருப்படி பதில் கொடுத்தார்..!!
2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 38 இடங்களில் மின்னணு உற்பத்தி கிளஸ்டர்கள் அமைக்க கதி சக்தி திட்டத்தின் கீழ் திட்டமிட்டுள்ளார் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. #ஈரோட்டில்_அண்ணாமலை
உலக நாடுகளுக்கு மருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்வதை அதிகரிக்க 2025 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 109 மருந்து மற்றும் மருத்துவ உபகரண தொழிற்பூங்காக்களை அமைக்க கதிசக்தி திட்டத்தில் செயலாக்கம் வழங்கியவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. #ஈரோட்டில்_அண்ணாமலை
தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் மின்னணு உற்பத்தி கிளஸ்டர்களை அமைக்க திட்டமிட்டுள்ளார் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். #ஈரோட்டில்_அண்ணாமலை