Back on X!
TVK Virtual Warriors HQ is here with a brand new account after our old one was suspended.
Kindly follow and show your support! ✊
: @TVKWarriorHQ
Rainwater entered residential areas along 60 Feet and 50 Feet Roads in Sellur, Madurai.
MLA Kallanai and Corporation Commissioner Gaurav Kumar inspected the affected areas at midnight.
#MaduraiRains#Madurai
ஆரிய கடப்பாறை கொண்டு திராவிடக்கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
திரு @SeemanOfficial அவர்கள்.
இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய- திராவிட யுத்தம் தான் என
வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.
அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார்.
அப்படிப்பட்ட பெரியாரையே ஒரு மண்ணு என இழிவுபடுத்தியவர் திரு.சீமான்.
திராவிடக்கோட்பாட்டையும்
சனாதன எதிர்ப்பையும்
அரசியல்
படுத்தியவர்
பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்.
அப்படிப்பட்ட கலைஞரை தெலுங்கன் என்றும்
திருட்டு திமுக என்றும் மிக கேவலமாக,அநாகரீகமாக மேடைகளில் பிதற்றியவர் திரு.சீமான்.
அதுமட்டுமல்ல,
கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால்,
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நிராகரித்த
பார்ப்பனிய அடிமை தான் திரு.சீமான்.
இப்படி கோட்பாட்டு வழியிலும்
தனிநபர் தாக்குதலிலும்
ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை
திமுக மறந்திருக்கலாம்.
விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை
தந்தை பெரியாரையும்
புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும்.
பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது.
இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை;
நாதகவுக்கும் வெட்கமில்லை.
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
22.10.2026
CM விஜய் அண்ணா 👏👏👏👏👏
பெரம்பூர் சட்ட மன்ற அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் கல்வி உபகரணங்கள் பெறுவதற்கு மிகுந்த ஆர்வத்தோடும்
மகிழ்ச்சியோடும் கூட்டம் கூட்டமாக வருவதை பார்த்தால் இன்னும் 25 வருடத்துக்கு மேல் எந்த கட்சியும் விஜய் அண்ணா பக்கத்தில் வர முடியாது என்று தெரிகிறது
மாணவர்கள் விஜய் மாமாவுக்கு நன்றி என்று உரிமையோடு சொல்லிட்டு போறாங்க
நம்ம வீட்டு புள்ளை💥💯♥️ @CMOTamilnadu
தீயசக்தியின் திராவிட மாடல் ஆட்சியில்,கமிஷன், கரப்ஷன்
கலெக்ஷன் தலைவிரித்தாடியது, பள்ளிக் கல்வித் துறையை சூறையாடியுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு உயர்நீதிமன்றம் ஏற்கெனவே
குட்டு வைத்துள்ளது.
இந்த மோசடிக் கும்பலை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள்.
தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகர் திரு. கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.
தன்னுடைய தனித்துவமான குரலாலும், உற்சாகம் ததும்பும் பாடல்களாலும் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த பின்னணிப் பாடகர் திரு. கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.