எதிர்பாரா தருணங்களில் எங்கிருந்தோ வந்து விழும் சிறு சிறு பேரன்பின் தூறல்களில் தான் தன் முழு அழகையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது பலருக்கு இந்த வாழ்வு...🖤🦋✨🤌
Was lovely catching up Jason thambi @official_jsj , Wish you all the very best for Sigma !
So nice to see your clarity, focus, and mature thought process at such a young age. Wishing you and the entire team a blockbuster success! Keep shining ✨🎬
#airportcatchup#tamilCinema
When repairing an extensor tendon injury in the hand, it's important to avoid excessive tension and ensure the tendon isn't sutured to surrounding tissues.
To access full video, start your free trial at https://t.co/AgY3ckQlRo
#trauma#handsurgery #orthotwitter#orthoX
If people ignore you
If people not talk to you
Even if people treat like you don’t even exist
Don’t get sad or don’t get anger on them
Just have a silent smile and move on i follow this often
😎💥🔥💯
மிசா காலத்தில் திமுகவைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் ஸ்டாலின் பெயர் மட்டும் அந்தப் பட்டியலில் இல்லை.😂😂😁😁
அப்படியென்றால், அப்போது தத்தி எந்தக் கட்சியில் இருந்தான்?
இத்தனை நாளா சொன்ன மிசா கதையெல்லாம் ஓலா?
திமுகக்காரன்னா திருடன் மட்டும் இல்ல
பொய், பித்தலாட்டம், ஓல்மாறித்தனம்—இதெல்லாம் சேர்ந்த கலவைதான் போல 👌👌
உருட்டு உருட்டு… எவ்வளவு உருட்டு? 😂😂
“சிட்டிபாபு சிறையிலேயே இறந்தார்”ன்னு ஒரு கதையை ஓட்டிக்கிட்டு இருக்காங்க.
உண்மை என்னன்னு கொஞ்சம் பழைய செய்தித்தாளையும் திறந்து பாருங்க! 🤣
இதோ அன்றைய செய்தி 👇👇
1971 தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. உறுப்பினர் திரு. சிட்டிபாபு, ஜனவரி 5 அன்று சென்னை அரசு மருத்துவமனையில் காலமானார்.
அதுவும் திடீரென சிறையில் இறந்ததாக இல்லை.
வயிற்றுவலி காரணமாக ஏற்கனவே இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார் என்று அன்றைய செய்தியே பதிவு செய்கிறது.
தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராகவும், சென்னை மேயராகவும் இருந்த அவருக்கு தலைவர்களும் முன்னணி நிர்வாகிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அதனால்…
“சிறையிலேயே இறந்தார்” — கதை. 🤡
“மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்தார்” — அன்றைய பதிவு. 📜
வரலாற்றை எத்தனை முறை ரீ-ரெக்கார்ட் போட்டாலும்,
original newspaper-ஐ delete பண்ண முடியாது! 😂