#WATCH | கடலூர்: சாலை ஓரம் காத்திருந்த ஜோடிக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்பளிப்பாகப் பணம் வழங்கி வாழ்த்தினார்.
#SunNews | @mkstalin | #Cuddalore
சபாநாயகர் @AppavuSpeaker அவர்களே இதுவும் சட்டசபையில் நடந்த நிகழ்வுதான்.
நேரலை துண்டிக்கப்படவில்லை,பேசும் சத்தம் கேட்காமல் இல்லை.
மக்களுடைய பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து எதிர்க்கட்சித் த��ைவரை பேச அனுமதித்ததும் இதே சட்டசபைதான்.
உண்மையிலே #பயமா_ஸ்டாலின்
#Resign_Stalin
அதிமுக @AIADMKOfficial களத்தில் இறங்கி மக்களுக்கான அரசியல் செஞ்சா எப்படி இருக்கும் என்று இன்று பலர் உணர்ந்திருப்பார்��ள்!!!
@EPSTamilNadu இதை போன்ற அரசியலை தான் தொடர்ந்து செய்யவேண்டும்.
இதை தான் மக்களும் எதிர்பார்கிறார்கள்🤍
@KovaiSathyan