உங்களால் தான் அவர்களெல்லாம் வென்றார்களா..? இன்னைக்கு தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்க காரணம் காங்கிரஸ், வி.சி.க, ஐ.யு.எம்.எல், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இருந்த காரணத்தால் தான்..! அவர்கள் இல்லை என்றால் 10 தொகுதி கூட ஜெயித்து இருக்க மாட்டீங்க..? இதை முதலில் நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.. எங்களை மாதிரி தனியா நின்று 50 தொகுதிகளாவது ஜெயிக்க முடியுமா..? தி.மு.கவை பார்த்து ஆவேசமாக கர்ஜித்த ஆதவ் அர்ஜுனா..
#TNAssembly | #AssemblySession | #CMVijay | #EPS | #TVK | #ADMK |#Rajmohan | #PolimerNews
குண்டு கட்டாக தூய்மை பணியாளர் தூக்கி போட்ட திமுக ஆட்சி இல்லை
இது TVK தூய்மை பணியாளர் அவர்களுக்கு என்ன வேண்டுமோ evening சந்தித்து தீர்த்து வைக்கப்படும் - ராஜ்மோகன் 🔥
இது 1st பேச்சு இல்லை, உசிலம்பட்டி மக்களின் உணர்ச்சி! ❤️
நீங்க பேப்பரில் எழுதி வைத்து சொல்லிட்டா, தொகுதிக்குப் போயிடுமா?
உசிலம்பட்டி MLA 🔥
#TVK#TVKVijay@TVKHQITWingOffl
Pure goosebump moment 💯🔥🔥❤️🔥
இன்று சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு சபாநாயகர் @JCDPrabhakar அவர்கள் கலந்து கொண்டு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் @TVKVijayHQ@actorvijay அவர்களின் பெயரை உச்சரித்ததும் கர்ஜித்த மாணவர்கள் 🔥🔥💯