கன்னியாகுமரியில எழுந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை,
கலைஞரால் சாத்தியப்பட்டது எப்படி என்பதை விளக்கும் AI காணொளி.
இதில் சிலை உண்மை, விளக்கும் பகுதி AI.
காலத்தை கடந்து நிற்பது வள்ளுவர் மட்டுமல்ல, கலைஞரும்தான்.
#kalaingar
வடசென்னை வளர்ச்சித் திட்டம்: எளிய மக்களின் ஏற்றம்!
சாலையோரங்களிலும் கால்வாய் ஓரங்களிலும் வசித்து வந்த மக்களுக்கு நிலையான குடியிருப்பை அளிக்க 776 #முதல்வர்_நகர்ப்புறக்_குடியிருப்புகள்-ஐத் திறந்து வைத்தேன்.
வளாகத்திலேயே #முதல்வர்_படைப்பகம், நூலகம், திறந்தவெளி அரங்கம், உடற்பயிற்சிக் கூடம், நியாய விலைக் கடை, அங்கன்வாடி மையம், CCTV கண்காணிப்பு எனத் தரமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் இந்தக் குடியிருப்புகளை உருவாக்கியுள்ளது நமது #DravidianModel அரசு.
வால்டாக்ஸ் சாலைப் பகுதியில் மேலும் 144 புதிய குடியிருப்புகளைக் கட்டும் பணிகளையும் தொடங்கி வைத்தேன்.
#NorthChennaiDevelopmentScheme
“In those days, Congress leaders had many weird ideas. The Hindi Prachara Sabha promoted by Gandhi was one of them.
Thanks to C. N. Annadurai for stopping Hindi from becoming the national language. Otherwise, we can’t even imagine what India would be like today.”
- Actor Prakash Balawadi
#CNA #Annadurai #TamilLeaders #LanguageEquality
#AntiHindiImposition #FederalIndia #DravidianMovement
#LinguisticDiversity #TamilPride
பராசக்தி திரைப்படத்தில் கண்டது வெறும் பாத்திரங்கள் அல்ல, எங்கள் இனத்தின் குமுறல்கள்! அன்று பேரறிஞர் அண்ணா ஏற்றிய 'தீ பரவட்டும்' என்ற முழக்கம், இன்றும் எங்கள் நரம்புகளில் கனன்று கொண்டிருக்கிறது.
இந்த பத்து நிமிட உரையில் அண்ணன் @tiruchisiva விதைத்தது "தமிழ்நாடு என்றும் அடிபணியாது" .
தீ பரவட்டும் 🔥🔥🔥
Chennai recently cleared the Perungudi dumpyard using bio mining tech from @BluePlanet_Env
If 50 years of garbage can be reinvented, then there’s hope for India’s waste problem and room for many more such growth stories…
#MondayMotivation
"தீ பரவட்டும்",
"அண்ணா தான் ஆள்கிறார்" போன்ற சொற்கள் பாஜக & அவர்களின் ஏவல்படைகளுக்கு எரிகிறது.
அண்ணாவின் "தீ பரவட்டும்" என்கிற முழக்கம் எந்த பின்னணியில் எழுந்தது என்பது தெரிந்தால், இன்னும் எரியும்.
2019 ஆம் ஆண்டு 'அண்ணா அறிவுக்கொடை' வெளியீட்டு விழாவில், "தீ பரவட்டும்" என்கிற முழக்கம் குறித்து பேசியது.
நன்றி : குலுக்கை வலைக்காட்சி.
@OGprasanna @Sudha_Kongara இந்த மாதிரி மனசுல ஒருத்தர் மேல வன்மம் இருந்தா அவரை “ன்” விகுதி போட்டு அசிங்கப்படுத்தற மேலாதிக்க சிந்தனையை ஒழிக்க “ர்” தீர்மானம் கொண்டுவந்தவர்..
பொறுப்பற்ற போக்கிரி,
தன்னிலை அறியா தலைவா,
காக்க மறந்த காவலன்,
மனிதருடைய உயிரை எடுக்கும் வேட்டைக்காரன்,
வீரம் இல்லாத அட்டை கத்தி,
அமைக்க வேண்டுமாம் சர்க்கார்,
ஆக வேண்டுமாம் மாஸ்டர்.