மனதில் ஆயிரம் ஆசைகள் இருந்தும்
மௌனமாகவே புதைக்கிறேன் என் உணர்வுகளை…
சிரித்துக்கொண்டே வாழ்கிறேன் உலகதிற்காக
அழுதுகொண்டே வாழ்கிறேன் என் தனிமைக்காக…
வாழ்க்கையில்
ஏக்கங்கள் மட்டும் துணையாகின்றன…
உடல் அருகில் யாரும் இல்லாததைவிட,
உணர்வுகளை புரிந்துகொள்ள
ஒருவர் இல்லாததுதான் வலி…!