எங்கள் ஊர் மதுரையில் இன்று அருள்மிகு சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் கோவிலிலே கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நடைபெறுகின்ற நிகழ்வுகளை பார்க்கும் போது கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும் என்ற நிலைக்கு இந்துக்கள் தள்ளப்படுவது உறுதி என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
கோவில் அனைவருக்கும் ஆனது அல்ல என்பதும் இன்றைக்கு மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உணர்ந்திருப்பார்கள்.
தந்தை பெரியாரின் பிறந்தநாளில் இது போன்று மிகச் சிறப்பாக பொதுமக்களை சிந்திக்க வைத்த தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு நன்றி.
🖤❤️ #Dravida_Senai Presents ❤️🖤
🎙️ இந்த வார X Space
மிசாவும் திரு. மு.க. ஸ்டாலினும்
மறைக்கப்படும் வரலாறு & பரப்பப்படும் அவதூறுகள்
🗓️ நேரம்: சனிக்கிழமை (12-10-2026) மாலை 6.00 மணி (IST)
📜 மிசா காலத்தில் நடந்தது என்ன?
🔍 திரு. மு.க. ஸ்டாலினின் சிறைவாசம் குறித்த உண்மை என்ன?
⚖️ வரலாற்றைத் திரித்து பரப்பப்படும் அவதூறுகளுக்கு ஆதாரம் என்ன சொல்கிறது?
🎤 Host: சாக்ரடீஸ் வெ ம 🖤❤️
@socratesmahali1
🎙️ Co-Hosts:
Saraswathi Ilango — @SaraswathiIlang
Navina — @raphitwreck
🔥 வரலாற்றை மறைக்க முடியாது.
உண்மையை அவதூறுகளால் அழிக்க முடியாது.
🖤❤️ வாருங்கள்… உரையாடுவோம்!
#Dravida_Senai #திராவிட_சேனை #MISA #MKStalin