Soft-ஆ சொல்றனு நெனச்சி பெண்கள தொந்தரவு செஞ்சிட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு மட்டும் நெனச்சிடாதீங்க... அவ்வளவு தான்…
இந்தியாவிலேயே முதல் முறையாக ரோந்து வாகனங்களில் டிரோன்கள்…
- சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் முதலமைச்சர் விஜய்
https://t.co/dO9B1UglRi
மூன்று சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்மந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் (Mantra Industries Limited) மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
CCTV footage of stealing HRC fuses in various locations which caused repeated power cut in Kamaraj Nagar, Avadi.
Complaint given yesterday by our TNEB AE based on which FIR has been filled.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்க “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை மின்வாரிய தலைமையக அலுவலகத்தில் திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் பெங்களூருவில் விற்பனை செய்யப்பட்ட 34 ஹார்டு டிஸ்க்குகள் மீட்கப்பட்டு, திருடிய கோபிநாத் என்பவரை பெங்களூருவுக்கு அழைத்து சென்று காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது
தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்
என் மீது நம்பிக்கை வைத்த LoP @RahulGandhi மற்றும் தமிழக CM @TVKVijayHQ க்கு மனமார்ந்த நன்றி
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்
முதல்வர் விஜய் தான் வெற்றி பெற்ற திருச்சி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம்.. பிரம்மாண்ட பந்தல் , 5000 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் , இருபுறமும் வாழைப்பந்தல்கள்.. இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்
11 குவாரிகள் ஒரே நாளில் மூடப்பட்டுள்ளன. இது தொடர்ந்து நடைபெறும்… தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் 800-க்கும் மேற்பட்ட வைன் ஷாப்புகள் மூடப்பட்டுள்ளன… இது மக்களுக்கான அரசு…
- அமைச்சர் CTR நிர்மல்குமார்