தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கும், மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவதற்கும், அரசின் நலத்திட்ட உதவிகளை கண்காணிப்பதற்கும் சிவகங்கை மாவட்ட பொறுப்பு அமைச்சராக என்னை நியமித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் MLA அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவகங்கை மாவட்ட மக்களின் நலன், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை முதன்மையாகக் கொண்டு செயல்படுவதுடன், அரசின் மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொரு பயனாளியையும் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு வளர்ச்சித் திட்டங்களை மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். மேலும், மாவட்டத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்படுவேன். குறிப்பாக எந்தவொரு அரசுத் துறையிலும் ஊழலற்ற, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஊழலற்ற நிர்வாகம், மக்களின் நம்பிக்கையைப் பெறும் ஆட்சி என்ற இலக்குடன் தொடர்ந்து முன்னேறுவோம்!
டாக்டர். TK. பிரபு,
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்.
@CMOTamilnadu
தப்பு பண்ணுனா இனி தப்பிக்க முடியாது! அமைச்சர் @RameshOffcl அதிரடி எச்சரிக்கை!
திருச்செந்தூர் கோயில் முறைகேடு விவகாரத்தில் அதிரடி டிரான்ஸ்பர் & தனி விசாரணை கமிஷன் அமைப்பு!
தமிழ்நாடு முழுவதும் உள்ள 40,000 கோயில்களிலும் இந்த க்ளீனிங் ப்ராசஸ் தொடரப் போகுது.
முறைகேடு செய்பவர்கள் இப்போதே மாறிவிடுவது நல்லது! 🙏
மேயர் பிரியா செய்த செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
எத்தனை முறை விமர்சனங்கள் வந்தாலும் திருந்துவதாக இல்லை.
திமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை உண்டாக்குவதே இந்த கூட்டம்தான்!
பல்லவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு MLA என்ற குறைந்தபட்ச புரிதல் கூடவா உங்களுக்கு இல்லை?
@arivalayam@DMKITwing
இரண்டு இளம் பெண்களின் ஈகோ மோதல்கள். அவ்வளவுதான். இருவரும் சிறியவர்கள். போகப்போக அரசியல் ஞானம் பெறுவர். வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு நகர்வதே சோ.மீ.யின் கிட்னிக்கு நலம். இதில், அதிகம்,குறைவு என எதுவும் இல்லை. 😏
ஊடகம் என்ற பெயரில் பெண்களை அருவருப்பாக அவதூறு பேசும் இந்த பொறுக்கி பயல்கள் @nakkheeranweb@AMuktharAhmed1
ஆபசவாதிகளை வளர்ப்பதே திமுக தான்.
ஆன்லைனில் கருணாநிதியை அசிங்கப் படுத்துகிறார்கள் என்று மூக்கை சிந்திக்கொண்டு ஒப்பாரி வைத்துக்கொண்டு Cyber Complain கொடுக்கிறார்கள்...
நீங்கள் செய்வதை மற்றவர்கள் திருப்பி செய்தால் அதை தாங்க முடியாத நாய்ங்க எதுக்கு டா சபைக்கு வரீங்க...
கர்மா is கருணாநிதி டா 😂
" கூட்ட நெரிசலில் ஏதோ மறந்துவிட்டார் என்றுதான் நினைத்தேன். ஆனால், இரண்டாவது முறையும் அவர் இதையேதான் செய்தார். நான் மெழுகுவர்த்தியை வாங்கக் கையை நீட்டியபோதும் அவர் என்னிடம் கொடுக்கவில்லை. அப்போதுதான் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார் என்று தெரிந்தது. உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட்டேன்." - பல்லவி MLA, தவெக
#MayorPriya | #PriyaRajan | #MLAPallavi | #TVK | #Chennai
DMK was talking about investments like some rocket science . TVK government is making it happen without loud announcements and celebrations !
The 30 - 35% kickback has been completely removed . So , every corporate is eager to invest in TN !
இதுதான் திமுகவின் நாகரீக அரசியலா? ஸ்டாலின் கூட எதிர்க்கட்சியினரை நேரில் பார்த்தால் இப்படி நடந்து கொள்வதில்லை.
மேயர் பதவியில் இருந்தவரே இப்படி இருந்தால்..மற்றவர்களை என்ன சொல்வது? இதுபற்றி ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன?
மேயர் ப்ரியா செய்த செயல் அருவருக்கதக்கது....
பட்டும் திருந்தலையே😡திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதே இந்த கும்பல் தான் ✍️
சேகர்பாபு இதை தான் சொல்லி கொடுத்தாரா?
பல்லவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA...அதுகூட தெரியலையே உங்களுக்கு?