கல்லூரியில் படிக்கும் போத��� சீதாபதி என்று ஒரு ஹாஸ்டல் மேட் இருந்தான். எப்பொழுது பார்த்தாலும் எதற்கெடுத்தாலும் சிரித்துக்கொண்டே இருப்பான். அவனை நாங்கள் "சிரிச்ச சீதாபதி" என்றுதான் அழைப்போம். அமைச்ச கீர்த்தனாவை பார்க்கும் போது எனக்கு அவன் ஞாபகம் வருகிறது
@zomatocare என்னுடைய மகள் zomatoவில் ஆர்டர் செய்தாள். சேலம் ஜங்கிள் ரெஸ்டாரண்டில் இருந்து ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டது. ஆனால் இன்வாய்ஸ் டவுன்லோட் செய்ய இயலவில்லை. இன்வாய்ஸ் டவுன்லோட் செய்வதற்கு ஒரு பட்டன் இருக்கிறது. அழுத்தினால் டவுன்லோடிங் எ���்று காமிக்கிறதே தவிர டவுன்லோட் ஆகல
@narayanantbjp@TiruvallurCollr என்னடா எலி அம்மனத்தோட ஓடுதுன்னு பார்த்தேன்... இந்த கலெக்டர் பப்ளிசிட��டி விரும்பியதான் இருக்கிறார். அப்படி இருக்க வைக்கிறதே நீங்க தான் போல இருக்குது. ஆட்டுக்குட்டி அண்ணாமலை மாதிரி இவரையும் அரசியலில் எடுத்துவிட பிளான் போடுறியா நாராயணா?
@amazonIN
I bought acer tv (Order403-6132532-1114711) Delivered 11-10-2025. defective screen noticed. Defect communicated. they initiated repair service by Order 408-9393318-1381107 on 14-10-25. I received a mail notifying the problem has been resolved an But no one attended.
@narayanantbjp Mrs. பண்டாரநாயகா என்பதற்கு எம்.ஆர்.எஸ். பண்டாரநாயகா தான் அர்த்தம் என்று ஒரு என்ட்டயர் பொலிடிகல் சயின்ஸ் மகான் கண்டுபிடிச்ச பின்னாடி தான் நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு...
Dear @LGIndia
I ordered a double door fridge through Amazon and the same was delivered on 30-04-2024. No technician has visited for installation so far. I requested for installation through your customer service. RNP no 240430079919. I daily contacting your customer service