டெல்லி சென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திரு. டி.ராஜா அவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்( state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அறிவாரா? நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை ( cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் "All India merit list" மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா? 2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி.
ஆனால் இந்த ஆண்டு, state quota வில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது. ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்பமை உச்சநீதிமன்றம் தனது 29.05.2026 நாளிட்ட தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக 04.06.2026 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
We extend our heartfelt thanks to Hon'ble Chief Minister Joseph Vijay @CMOTamilnadu, Hon'ble Minister Keerthana @Keerthana4VNR, District Collector, Fire Services, district admn, SIPCOT , Police, medical teams, DISH & all authorities who supported the emergency response.
மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
Epdlam kadha vidranunga..idhuku aprm 1 day aachu current vara!! 3-4 days ah ila!!idhu Ilama 2023 summer adikadi night power cut till morning in sivanthi avenue, nerkundram!!newly married aagi wife ah chennai kootitu vandhu naan pata kastam enaku dhan da theriyum inverter ilama
ஒன்னு சொல்லட்டா இத நான் பெருமைக்காக சொல்லல நீங்களே அமைதியா உக்காந்து
யோசிச்சு பாருங்க நாம எந்த துறையை கையில்
எடுக்கிறோமோ அந்த துறையை சிறப்பாக கையாள்வது எங்களவருக்கு நிகர் யாருமே
கிடையாது..
என்ன தவறுகள் நடந்திருக்குதுன்னு பார்த்து
அதை திருத்திக்கிறவங்க தான் உண்மையான மனுஷங்க திமுக ஆட்சிக் காலத்தில் மின்வெட்டு
காரணமா தான் திமுக ஆட்சியை பறிகொடுத்தது..
அதனாலதான் 2021ல ஆட்சிக்கு வந்ததும் மின்சார துறை அப்படிங்கிற ஒரு சென்சிட்டிவான துறையை இவர்தான் சிறப்பா செய்வார் என்று நம்பி தளபதி
செந்தில்பாலாஜி அவர்களிடம் கொடுத்தார்..
தளபதியின் ஆணைக்கிணங்க அவர் நினைச்சத அப்படியே நிறைவேற்றிக் காட்டினார் மின்சாரத் துறையில் ஒரு பெரிய புரட்சியே நடந்தது
2021 டு 26 காலகட்டம் எங்காவது ஒரு நாள் கரண்ட் போயிடுச்சுன்னு யாராவது மக்கள் ஃபீல் பண்ணியிருக்கீங்களா..
நீங்களே யோசிச்சு பாருங்க..
21 க்கு முன்னாடி வரைக்கும் நிறைய வீடுகளில்
இன்வெர்ட்டர் வாங்கி வச்சாங்க ஆனா 21 லிருந்து 26 வரை ஆன திமுக அரசின் காலகட்டத்தில் இன்வெர்ட்டரே தேவைப்படல
அது எப்படி இருக்குன்னு கூட யாருமே கவனிக்காம இருந்தாங்க அந்த மாதிரி
மின்சார துறையை வச்சு இருந்தார்..
நேரம் காலம் பார்க்காமல் இரவு 11 மணி 12 மணிக்கு எல்லாம் மின்னகத்துல ஆய்வுக்கு
போவார்..
அதுவும் பேரிடர் காலங்களில் நீங்க யோசிச்சு பாருங்க சென்னை வெள்ளத்தின் போதும்
கடலூரில் நடந்த புயலின் போதும் விழுப்புரத்தில் நடந்த புயல் இது எல்லாம் யோசிச்சு பாருங்க..
அந்தந்த மக்கள் உங்களுக்கு பேரிடர் நடந்ததற்கான
எந்த தடயமும் இல்லாம அஞ்சு மணி நேரம் 6 மணி
நேரத்துக்குள்ள அந்த பகுதிகளில் மின்சாரம் தடை
இல்லாமல் வழங்கப்பட்டது இதெல்லாம் வரலாற்று
சாதனை இல்லையா யோசிச்சு பாருங்க..
எல்லாத்துக்கும் மேல சென்னை வெள்ளத்தின் போது எப்பவுமே நாலு நாள் பத்து நாள் எல்லாம்
மின்சாரம் இல்லாமல் தவிச்ச சென்னை வாழ் மக்களுக்கு தெரியும்..
மழை நின்னு அஞ்சு மணி நேரம் நாலு மணி நேரத்துல அதுவும் சில பகுதிகளில் ஒரு மணி
நேரத்தில் கூட மின்சாரம் வந்திருக்கிறது இது
நான் இங்க உட்கார்ந்து கொண்டு சொல்லல இந்த சென்னையில பேரிடர் காலங்களில்
நானும் சென்னை வாசியாக இருந்து தான் சொல்றேன்..
முன்னல்லாம் வாராவாரம் எங்க வீட்ல கணவர் சென்னைக்கு போகும்போது அதாவது தொழில்
சம்பந்தமா போகும்போது குறிப்பா மழைக்காலங்களில் எனக்கு அவ்வளவு
பயமா இருக்கும்..
ஏன்னா கரண்ட் போயிடுச்சுன்னா என்ன செய்யறதுன்னு சொல்லி முன்னெச்சரிக்கை
நடவடிக்கையா இங்க இருந்து உணவுப் பொருட்களையும் போன சார்ஜ் போடறதுக்கு
தேவையான பவர் பேங்க் எல்லாம் கையில
வச்சுக்கிட்டு தான் போவாங்க..
அவ்வளவு அலர்ட்டா இருக்கணும்
சென்னை பயணத்தின் போது மட்டும்..
ஆனால் இந்த அஞ்சு வருஷத்துல எங்களுக்கு எதுவுமே தேவைப்படலை குறிப்பா சொல்லனும்னா
என் கணவர் இருக்கும் ஏரியா வடசென்னை பகுதி
அப்ப யோசிச்சு பாருங்க எப்படி இருக்குமுன்னு..
ஆனா அதை எல்லாம் ரொம்ப எளிமையா கடந்து
வர வச்சவர் எங்கள் மாண்புமிகு முன்னாள்
மின்சாரத்துறை அமைச்சர்..
எப்பவுமே ஒரு பழமொழி சொல்லுவாங்க
இருக்கும்போது எந்த அருமையும் தெரியாதுங்க இல்லாத போதுதான் அருமை தெரியும்னு மக்கள் ரொம்ப அனுபவிக்கிறாங்க..
இதெல்லாம் பத்தாதுன்னு சொல்றேன்
என்னைக் கேட்டா ஒரு மாசத்துக்கே இப்படி
அலறக்கூடாது..
இன்னும் இருக்கு..
மிளிரிய மின்சாரத்துறைன்னு பேர் வாங்கின தமிழ்நாடு மின்சார துறைய வெளிரிய
மின்சாரத்துறைன்னு சொல்ல வச்சுட்டாங்க..
சென்னை வாசி
@shanmugamchin10 https://t.co/SIJpjsP8y4
Edhey flood apo 5-6 hours la current vandhucha!! Veri ethama poirunga da.. indha tweet potu aprm 1 day aachu current varadhuku..3-4 days ah power ila!! Epd da ipd konjam kooda koosama poi solringa indha kaalathula?? Idha nambi likes and retweet vera
It's almost 2 days and no power supply yet in nerkundram !! 2 ladies are all alone !!I'm out of station!!Rain has stopped long back!!No water available as since no power supply for motor!!when do we get the power supply?! @TANGEDCO_Offcl@chennaicorp#ChennaiRains@CMOTamilnadu
"எல்லாமே அப்பட்டமான முறைகேடுகள்.. கடந்த ஆட்சியில அவ்ளோ காசை அடிச்சிருக்காங்க.. எல்லாத்தையும் அமைச்சர் கிட்ட சொல்லிருக்கோம்.. எங்ககிட்ட வாங்குற கமிஷன வெச்சு தான் வேலையே செய்யுறாங்க.."
மின்துறையின் விநியோக நிறுவனங்கள் ஒப்பந்ததாரர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அமைச்சரிடம் முறைகேடுகள் குறித்து பகிரங்கமாக தெரிவித்த நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் செயலாளர் ஹீராராஜன் பரபரப்பு பேட்டி
#Chennai | #CTRNirmalkunar | #PolimerNews
@DrNaveeth@Keerthana4VNR@TVKVijayHQ Oh before it was fumble!! Now guessing about psychology of investors!! So both built narrative of dmk that 2 investments fumbled where lie!! Both done deal before tvk took over TN
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
@DrNaveeth@Keerthana4VNR@TVKVijayHQ And it was launching that done on May 15th...they won't start and end process on May 15..it would have been done months back right?so it was out honest Raja as industrial minister..I'm not blaming him here...he tried his best but it was gone case before even TVK rule ..
@DrNaveeth@Keerthana4VNR@TVKVijayHQ Dei it was clearly dated on or before May 7th..it was done before 6 months during dmk period...and the process was started on May 1st week...it was neat and clear until TRB RAJA twisted it as if it was done after TVK swearing