A free health camp was organized at Vaddarapalya, near Sadhguru Sannidhi Bengaluru, bringing essential healthcare services closer to the local community. Reflecting Isha's ongoing commitment to rural wellbeing, the initiative offered basic health consultations and support, making quality healthcare more accessible to those who need it.
Nothing is more important than the welfare and future of our youth!
We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this regard. This continues our series of steps for safeguarding the interests of students.
Those who try to harm the future of our youth will not be spared.
देश के युवाओं का हित और उनका भविष्य हमारी सर्वोच्च प्राथमिकता है।
पेपर लीक के सभी मामलों में दोषियों को जल्द से जल्द कठोर दंड देने के लिए, केस के त्वरित निस्तारण के लिए फास्ट ट्रैक कोर्ट्स का गठन किया जाएगा। इस संबंध में निर्देश दे दिए गए हैं कि संबंधित विभाग आवश्यक कार्रवाई सुनिश्चित करें।
विद्यार्थियों के हितों को सुरक्षित करने के लिए, सरकार द्वारा लिए जा रहे निर्णयों की श्रृंखला में ये एक महत्वपूर्ण कदम है।
युवाओं के भविष्य के साथ खिलवाड़ करने वाले किसी भी व्यक्ति को बख्शा नहीं जाएगा।
நமது இளைஞர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தை விட முக்கியமானது வேறொன்றும் இல்லை!
தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய, விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாங்கள் எடுத்துவரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்க முயற்சிப்பவர்கள் எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள்.
If you shift from unwillingness to Willingness, from inertia to Effervescence, your life will be joyful and effortless. And one day, when you look back, you will see you have lived a Spectacular Life. #SadhguruQuotes
Congratulations, Sri Velayudasamy Farmer Producer Co Ltd. To ensure long-term prosperity of the farmers of Bharat, farmer producer organizations are the way forward. Best wishes & Blessings to everyone invested in enhancing the health & wealth of Bharat. -Sg #IshaOutreach
கடந்த வருட கிராமோத்சவம் விழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. நம்ம ஊரு திறமைகளைக் கொண்டாடும் இந்த பிரம்மாண்ட விழாவை கொண்டாடி மகிழத் தயாராகுங்க!!
இப்போதே பதிவு செய்யுங்கள்: https://t.co/WZSnLiKEZB
#IshaGramotsavam#Gramotsavam2026
ஈஷா யோகா மூலமா எனக்கு ஒரு பாதை கிடைச்சுருக்கு - திருமதி கனிகா, திரைப்பட நடிகை.
சமீபத்தில் நடந்த 7 நாள் ஈஷா யோகா வகுப்பில் கலந்து கொண்டு தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
#Isha#innerengineering
Gautama the Buddha is not a teaching, a philosophy, an ideology, or a new religion. He is a method, a way – not something that we believe or worship, but something that we become. Only then is he truly honoured, because that was his only intent, that people should live it. -Sg
Temple revenues must be used for the upkeep of temples, not as welfare funds. Thanks to all activists who have been working relentlessly for years towards this, but Temples should ultimately be in the hands of Devotees. -Sg. @CMOTamilnadu
செத்தாலும் கவலை இல்லை - பயத்தில் இருந்து பக்திக்கு
மதுரை மாநகராட்சி மற்றும் ஈஷா இணைந்து செயல்படுத்தும் 2வது மின் மயானம் இது. இதன் தொடக்க விழாவிற்கு வந்திருந்தவர்கள் பகிர்ந்து கொண்ட மனதை தொடும் பகிர்வுகள் உங்களுக்காக..
நம் தேசத்தின் அதிக மக்கள் தொகை ஒரு பெரும் சவாலாக இருந்தாலும், குறைந்தபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட 33% பசுமைப் பரப்பை பராமரிக்க நாம் தீவிரமாக முயற்சிக்க வேண்டும். இதை அடைவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, மரம் சார்ந்த விவசாயத்தை மிகப்பெரிய அளவில் ஊக்குவிப்பது. உயர்ந்து வரும் வெப்பநிலையால் பயமுறுத்தப்படும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்க இது மிகவும் அவசியமானது. -சத்குரு
பூமியின் மேல்பரப்பு வெப்பத்தை குறைக்க, நிலத்தைப் பசுமையான நிழலின் கீழ் கொண்டுவருவது மிகவும் அவசியம். பூமியை குளிர்விக்க வேறு வழியே இல்லை. ஒவ்வொரு சதுர அடி பசுமைப் போர்வையும், வெப்பநிலையின் உச்சங்களைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கும். இந்தத் திசையில் நாம் முக்கியத்துவம் கொடுத்து நம் முயற்சிகளை அதிகரிக்க வேண்டிய நேரம் இது. மரம் சார்ந்த விவசாயமே இதற்கான சிறந்த வழி. - சத்குரு
Thiru Valluvan and tens of thousands of farmers like him in the Cauvery river basin have embraced tree-based agriculture which is primarily an economic model for long-term farmer prosperity, which also offers significant ecological benefits. It enriches soil, optimizes land and water resources, minimizes dependence on chemical-based fertilizers and cools the planet. Congratulations to Thiru Valluvan for creating economic & ecological wealth. Blessings. -Sg #CauveryCalling #SaveSoil @UNCCD@FAO
https://t.co/XS7W8Py9CR