நானும் கருப்பு தமிழன் தான் எனக்கும் சத்தியமா இந்தி தெரியாது சொல்லி எங்களை எல்லாம் எத்தனை காலம் தான் ஏமாத்துவிங்கடா🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
புதுசா என்னமோ
Dark Dravidian ம்
நீங்க எவ்வளோ தான் கத்தினாலும் ஒன்றும் செல்ப் எடுக்காது டா🤣🤣🤣
4 தலைமுறை ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் எளிமையின் மொத்த உருவமே கருப்பு அழகர் அன்றும் இன்றும் என்றும் சூப்பர்ஸ்டார் தலைவர் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு தலைவா❤️👑💥💞God ofStyle God of indian Cinema🤗💥🙏 All Time My Favorite Pic💯😘
#HBDSuperstarRajinikanth